Monday, February 1, 2010

REAL ESTATE = ஆதனவியல்

access to property = ஆதன நுழைவனுமதி

adjustable-rate = நெகிழ் வீதம்

adjusted annual rate = நெகிழ்த்திய ஆண்டு வீதம்

adjustment date =நெகிழ்த்தல் திகதி

agreement of purchase and sale = கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை

amendment to agreement = உடன்படிக்கைக்கான திருத்தம்

amortization = கடன்தீர்ப்பு படிமுறை

amortization schedule = கடன்தீர்ப்பு அட்டவணை

annual percentage = ஆண்டுச் சதவீதம்

apartment = அடுக்குமாடிக்கூடம்

apartment building = அடுக்குமாடிக் கட்டிடம்

apartment unit = அடுக்குமாடிக் கூடம்

appraisal = மதிப்பீடு

appraised value = மதிப்பிட்ட பெறுமதி

appraiser = மதிப்பீட்டாளர்

appreciation = தேறுமானம்

assessed value = கணிப்பிட்ட பெறுமதி

assessment = கணிப்பீடு

assessor = கணிப்பீட்டாளர்

asset = சொத்து

assignee = உரித்துறுநர் = உரித்துப் பெறுபவர்

assignment = உரித்தீடு

assignor = உரித்திடுநர் = உரித்தளிப்பவர்

auction strategy = ஏல உபாயம்

average price = சராசரி விலை

bank rate = வங்கி வீதம்

bankruptcy = நொடிப்பு = கடன்தீர்க்கவியலாமை

bidding war = விலைகூறல் போட்டி = விலைகேட்டல் போட்டி

bill of sale = விற்பனை முறி

binding agreement = பிணிக்கும் உடன்படிக்கை

biweekly mortgage = இரு கிழமைகளுக்கோர் அடைமானம்

blinds = மறைப்புகள்

bond market = உண்டியற் சந்தை

brand new house = புத்தம் புதிய வீடு

bridge loan = இணைப்புக் கடன்

broadloom = பரந்த கம்பளம்

broker = தரகர்

brokerage = தரகாண்மை

bungalow house = ஒருதள வீடு

buy-down = வட்டி குறைப்புக் கொடுப்பனவு

buyer = purchaser = கொள்வனவாளர்

buyer agency agreement = கொள்வனவு முகமையக உடன்படிக்கை

buyer`s market = கொள்வனவாளர் சந்தை

by-law = உபவிதி

carpet = கம்பளம்

certificate of deposit = வைப்புச் சான்றிதழ்

certificate of eligibility = தகவுச் சான்றிதழ்

certificate of reasonable value = நியாய பெறுமதிச் சான்றிதழ்

certified cheque (check) = அத்தாட்சிப்படுத்திய காசோலை

chain of title = உரித்து மாற்ற வரலாறு

chattel = தளபாடம்

clear title = பாத்தியமற்ற உரித்து

closed mortgage = வரையறுத்த அடைமானம்

closing = உறுதிமுடித்தல்

closing costs = உறுதிமுடித்த செலவுகள்

co-borrower = இணைந்து கடன்படுபவர்

collateral = ஈடு

collection = கடன்மீட்பு

commencement of lease = குத்தகைத் தொடக்கம்

commercial property = வர்த்தக ஆதனம்

commission = தரகு

common areas = பொது இடங்கள்

condominium = அடுக்குமனை = கொண்டமனை

confirmation of acceptance = ஏற்புறுதிக் கூற்று

confirmation of co-operation and representation = ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று

conflict = முரண்பாடு

construction lien = கட்டுமானப் பாத்தியம்

construction loan = கட்டுமானக் கடன்

consumer = நுகர்வோர்

consumer report = நுகர்வோர் அறிக்கை

contingency = இடையேற்பாடு

contract = ஒப்பந்தம்

conventional mortgage = பாரம்பரிய அடைமானம்

convertible rate = adjustable-rate = நெகிழ் வீதம்

co-operating brokerage = ஒத்துழைப்புத் தரகாண்மை

cooperative (co-op) building = கூட்டுவதிவகம்

cost of funds index = நிதியச் செலவுச் சுட்டெண்

coverage = காப்பீடு

credit bureau = நாணயநிலைப் பணியகம்

credit history = நாணயநிலை வரலாறு

credit rating = நாணயநிலை மதிப்பீடு

credit report = நாணயநிலை அறிக்கை

credit repository = நாணயநிலைக் களஞ்சியம்

creditor = கடன்தருநர் = கடன்தருதரப்பு

customer service =  வாடிக்கையாளர் சேவை

debt = படுகடன்

deed = உறுதி

deed in lieu of foreclosure = அறுதிக்குப் பதிலுறுதி

default = தவணைதவறல்

delinquency = தவணைதிறம்பல்

demand = கிராக்கி

demise = (1) உரித்து மாற்று (2) மறைவு

deposit = (1) வைப்பு (2) வைப்பிடு

depreciation = தேய்மானம்

detached house = தனிவீடு

discrepancy = பேதம்

down payment = முற்பணக் கொடுப்பனவு

dual agency = இருமை முகமை

due-on-sale provision = விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு

earnest money deposit = நாட்டப் பண வைப்பு

easement = வசதியுரிமை

effective age = திட்ப காலநீட்சி

electronic communication = மின்னஞ்சல் தொடர்பு

eminent domain = அரச கையக உரிமை

employment letter = வேலைபார்ப்புக் கடிதம்

encroachment = எல்லைமீறல்

encumbrance = பாரபந்தம்

endorse = மேலொப்பமிடு

endorsement = மேலொப்பம்

equal credit opportunity = சம கடன் வாய்ப்பு

equity = தேறுமதி

escrow = மூன்றாந் தரப்பு

escrow account = impound account = மூன்றாந் தரப்புக் கணக்கு

estate = மரணச்சொத்து

eviction = வெளியேற்றல்

examination of title = உரித்துறுதி பரிசீலனை

exclusive listing = பிரத்தியேக நிரலீடு

exclusive listing agreement = பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை

execution of lease = குத்தகை உறுதிமுடிப்பு

executor = இறப்பாவண தத்துவகாரர்

existing window covering = அமைந்துள்ள சாளர மறைப்பு

expropriation = கையகப்படுத்தல்

fair market value = நியாய சந்தைப் பெறுமதி

financing condition = நிதியீட்டு நிபந்தனை

finder's fee = கண்டறியுநரின் கட்டணம்

fire insurance = தீக்காப்புறுதி

first quarter = முதற் காலாண்டு

fixed-rate mortgage = மாறா வீத அடைமானம்

fixtures & fittings = சேர்மானங்களும் பொருத்துகலங்களும்

flood insurance = நீர்ப்பெருக்கு காப்புறுதி

foreclosure = அறுதியீடு

franchise = (1) கிளை (2) கிளைமை

franchisee = கிளைஞர்

franchiser = கிளைமையாளுநர்

freehold townhouse = தற்கொண்ட நிரைமனை

grantee = உரித்துறுநர் = உரித்துப் பெறும் தரப்பு

grantor = உரித்திடுநர் = உரித்து வழங்கும் தரப்பு

hazard insurance = இடர்க் காப்புறுதி

high rise = உயர் மாடிக் கட்டிடம்

home equity line of credit = வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி 

home equity mortgage = வீட்டுத் தேறுமதி அடைமானம்

home inspection = வீட்டுப் பரிசோதனை

home showing = வீடு காட்டல்

homeowners' association = வீட்டு உடைமையாளர் சங்கம்

homeowner's insurance = வீட்டு உடைமையாளர் காப்புறுதி

homeowner's warranty = வீட்டு உடைமையாளர் உத்தரவாதம்

housing market = வீட்டுச் சந்தை

identification = (1) அடையாளங்காணல் (2) அடையாள ஆவணங்கள்

identification information = அடையாள விபரங்கள்

indemnification = இழப்பீட்டு உத்தரவாதம்

inflation = விலையேற்றம் = பணவீக்கம்

inspection condition = பரிசோதனை நிபந்தனை

insurance = காப்புறுதி

irrevocability date = நீக்க காலக்கெடு

joint tenancy = கூட்டுரித்து

judicial foreclosure = நீதிமன்ற அறுதியீடு

landlord = ஆதன உடைமையாளர்

late charge = தாமதக் கட்டணம்

law = சட்டம்

lease = (1) வாடகை உடன்படிக்கை (2) குத்தகை

lender = கடனிடுநர் = கடனிடுதரப்பு

lending = கடனீடு

lessee = குத்தகைக்கு எடுப்பவர்

lessor = குத்தகைக்கு கொடுப்பவர்

liabilities = பொறுப்பீடு

liability insurance = பொறுப்புக் காப்புறுதி

lien = பாத்தியம்

life cap = காலநீட்சி உச்சவரம்பு

line of credit = ஒதுக்குத் தொகைக் கடன்

liquid asset = காசுச் சொத்து

listing brokerage = நிரலிடும் தரகாண்மை

loan = கடன்

loan officer = கடன் அதிகாரி

loan-to-value = கடன்-பெறுமதி விகிதம்

lock-in period = வரையறுத்த காலப்பகுதி

low rise = தாழ்ந்த மாடிக் கட்டடம்

market analysis = சந்தைப் பகுப்பாய்வு

marketing = சந்தைப்படுத்தல் = விலைப்படுத்தல்

maturity period = கடன்தீர்வு காலப்பகுதி

median income = இடைநடு வருமானம்

medium price = மத்திம விலை

mortgage = அடைமானம்

mortgage banker = அடைமான வங்கியாளர்

mortgage finder's fee = அடைமானம் கண்டறியுநரின் கட்டணம்

mortgage insurance = அடைமானக் காப்புறுதி

mortgage insurance premium =  அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம்

mortgage rate = அடைமான வீதம்

mortgagee = அடைமானம் தருநர்

mortgagor = அடைமானம் பெறுநர்

multiple listing service = பன்மை நிரலீட்டுச் சேவை

mutual release = இருவையினொத்து விட்டுவிடல்

negative amortization = தாமத வட்டிக் கடன் பெருக்கம்

negotiable cheque (check) = கைமாறத்தக்க காசோலை

notice of default = கடன்செலுத்தாமை அறிவித்தல்

offer = கூறுவிலை

open mortgage = திறந்த அடைமானம்

option of renewal = புதுப்பிக்கும் வாய்ப்பு

original principal balance = முழுமுதல் கடன் மீதி

owner financing = உடைமையாளர் நிதியீடு

partial payment = பகுதிக் கொடுப்பனவு

payment change date = கொடுப்பனவு மாற்றத் திகதி

payment frequency = கொடுப்பனவுத் தவணைக்கூறு 

periodic payment cap = தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு

periodic rate cap = தவணை வீத மேல்வரம்பு

personal contents insurance = ஆள்சார் பொருட் காப்புறுதி

personal property = ஆள்சார் உடைமை

potential buyer = prospective buyer = வாங்கக்கூடியவர் = கொள்வனவு செய்யக்கூடியவர்

power of attorney = (1) தத்துவம் (2) தத்துவப் பத்திரம்

power of sale = விற்பனை அதிகாரம்

pre-approval = முன் அங்கீகாரம்

premises = வளவு

prepaid rent = முன்செலுத்து வாடகை

prepayment = முற்கொடுப்பனவு

prepayment penalty = முற்கொடுப்பனவுத் தண்டம்

pre-qualification = முன்தகைமை

prime rate = முதன்மை வட்டி வீதம்

principal = முதல்

principal balance = முதல்சார் மீதி

principal, interest, taxes, and insurance = முதல், வட்டி, வரி, காப்புறுதி

private driveway = தனிப்பட்ட ஊர்திப்பாதை

promissory note = வாக்குறுதிச் சீட்டு

property = ஆதனம்

property market = ஆதனச் சந்தை

prospective buyer = potential buyer = வாங்கக்கூடியவர் = கொள்வனவு செய்யக்கூடியவர்

public auction = ஏல விற்பனை

purchase agreement = கொள்வனவு உடன்படிக்கை

purchase money transaction = கொள்வனவுப் பண அலுவல்

qualifying ratio = தகைமையுறு விகிதம்

quitclaim deed = உத்தரவாதமற்ற உறுதி

real estate = ஆதனத்துறை = ஆதனவியல்

real estate agent = ஆதன முகவர்

real estate broker = ஆதனத் தரகர்

real estate brokerage = ஆதனத் தரகாண்மை

real estate community = ஆதன சமூகம்

real estate property = ஆதனம்

real estate sales representative = ஆதன விற்பனைப் பிரதிநிதி

real estate settlement procedures = ஆதன இணக்க நடைமுறைகள்

real estate trust account = ஆதன நம்பிக்கைக் கணக்கு

real property = ஆதனம்

realtor = ஆதனவியலர்

refinance transaction = மீள்நிதியீட்டு அலுவல்

refinancing = மீள்நிதியீடு

regulation = ஒழுங்குவிதி

remaining balance = எஞ்சிய மீதி

remaining term = எஞ்சிய தவணை

rent = வாடகை

rent loss insurance = வாடகை இழப்புக் காப்புறுதி

rental application = வாடகை விண்ணப்பம்

rental item = வாடகைப் பொருள்

repayment plan = மீள்கொடுப்பனவுத் திட்டம்

residential property = குடியிருப்பு ஆதனம்

right of first refusal = முதல் மறுப்புரிமை

right of ingress and egress = உட்புகல்-வெளிவரல் உரிமை

right of survivorship = மீந்த சொத்துரிமை

sale by owner = உடைமையாளரின் விற்பனை

sale option = விற்பனைத் வாய்ப்பு

sale-leaseback = விற்றுக் குத்தகைக்குப் பெறுதல்

second mortgage = இரண்டாவது அடைமானம்

secondary financing = இரண்டாம் நிதியீடு

secured loan = ஈட்டுக் கடன்

security = ஈடு

seller = vendor = விற்பவர்

semidetached house = ஒருபக்கமிணைந்த வீடு

settlement statement = இணக்கக் கூற்று

single house = தனி வீடு

solicitor undertaking = சட்டவாளர் பொறுப்பேற்பு

spousal consent = வாழ்க்கைத்துணையின் இசைவு

status certificate = தகுதிநிலைச் சான்றிதழ்

subject property = சம்பந்தப்பட்ட ஆதனம்

subordinate financing = உப நிதியீடு

successor = வழியுரிமையாளர் = பின்னுரிமையாளர்

tenancy in common = பொது உரித்து

tenant = வாடகைக் குடியிருப்பாளர்

term of lease = குத்தகைத் தவணை

termination of agreement = உடன்படிக்கை முடிவுறுத்தம்

title = (1) உரித்து (2) உறுதி

title insurance = உரித்துக் காப்புறுதி

title search = உரித்துவிபரம் தேடல்

townhouse = நிரைமனை

townhouse complex = நிரைமனைத் தொகுதி

townhouse condominium = கொண்ட நிரைமனை

townhouse unit = நிரைமனைக் கூடம்

transaction = அலுவல்

transfer of ownership = உடைமை மாற்றம்

transfer tax = உடைமை மாற்ற வரி

trustee = நம்பிக்கைப் பொறுப்பாளர்

two story house = ஈரடுக்கு வீடு

variable mortgage rate = வேறுபடும் அடைமான வீதம்

waiver = தளர்த்தீடு

warranty = உத்தரவாதம்

Followers