anatomy = உடற்கூற்றியல்
anthropology = மானுடவியல் = மானிடவியல்
apiology = தேனீயியல்
archaeology = தொல்பொருளியல்
architecture = கட்டடவியல்
astrology = சோதிடவியல்
astronautics = விண்வலவியல்
astronomy = வானியல்
astrophysics = வானியற்பியல்
bacteriology = பற்றுயிரியல்
ballistics = உந்துகணையியல்
biology = உயிரியல்
bionomics = ecology = உயிர்ச்சூழலியல்
botany = தாவரவியல்
calligraphy = (1) கையழகெழுத்தியல் (2) கையெழுத்து நேர்த்தி
cartography = படவாக்கவியல்
cetology = திமிங்கிலவியல்
chemistry = இரசாயனவியல் = வேதியியல்
cladistics = விலங்கினப் பகுப்பியல்
climatology = காலநிலையியல்
cosmology = பிரபஞ்சவியல்
criminology = குற்றவியல்
cryogenics = தாழ்வெப்பவியல்
cryptography = குழூஉக்குறியியல்
demography = குடிவிபரவியல்
dendrology = மரவியல்
desmology = என்பிழையவியல்
dynamics = இயக்கவியல்
ecology = bionomics = உயிர்ச்சூழலியல்
embryology = முளையவியல்
engineering = எந்திரவியல்
entomology = பூச்சியியல்
epistemology = அறிவுநெறியியல்
ergonomics = தொழிற்சூழலியல்
eschatology = இறுதியியல்
ethnology = இனவியல்
ethology = விலங்கு நடத்தையியல்
etiology = aetiology = நோயேதியல்
etymology = சொற்பிறப்பியல்
genealogy = குடிமரபியல்
genetics = பரம்பரையியல்
geochronology = புவிக்காலவியல்
geodesy = புவிப்புறவியல்
geography = புவியியல்
geology = புவியமைப்பியல்
geomorphology = புவிப்புறவுருவியல்
geophysics = புவிப்பௌதிகவியல் = புவி இயற்பியல்
geostatics = புவிவலுநிலையியல்
graphology = கையெழுத்தியல்
gynaecology = பெண்ணோயியல்
haematology = குருதியியல்
herpetology = ஊர்வனவியல்
hippology = பரியியல்
histology = இழையவியல்
hydrography = நீராய்வியல்
hydrokinetics = நீரியக்கவியல்
hydrology = நீரியல்
hydrostatics = நீர்நிலையியல்
ichthyology = மீனியல்
ideology = சித்தாந்தம் = கருத்தியல்
Indology = இந்தியவியல்
kinematics = பொறி இயக்கவியல்
kinetics = dynamics = இயக்கவியல்
linguistics = மொழியியல்
lithology = பாறையுருவியல்
logic = அளவையியல் = தருக்கவியல்
mammology = பாலூட்டியியல்
mathematics = கணிதவியல்
mechanics = பொறியியல்
medicine = மருத்துவ இயல்
metallography = உலோகப்பகுப்பியல்
metallurgy = உலோகவியல்
meteorology = வளிமண்டலவியல்
metrology = அளவியல்
mineralogy = தாதியல்
morphology = உருவியல்
mycology = காளாம்பியியல்
myrmecology = எறும்பியல்
mythology = தொன்மவியல்
nephrology = முகிலியல்
neurology = நரம்பியல்
oceanography = ஆழியியல்
odontology = பல்லியல்
ontogeny = அங்கியியல்
ophthalmology = விழியியல்
ornithology = பறவையியல்
orography = மலையியல்
osteology = என்பியல்
otology = செவியியல்
palaeography = தொல்லெழுத்தியல்
pathology = நோயியல்
pedology = மண்ணியல்
petrography = பாறைப்பகுப்பியல்
petrology = பாறையியல்
pharmacology = மருந்தியக்கவியல்
philology = மொழிவரலாற்றியல்
philosophy = மெய்யியல் = தத்துவம்
phonetics = ஒலியவியல்
phonology = ஒலியியல்
phylogeny = கணவரலாற்றியல்
physics = பௌதிகவியல் = இயற்பியல்
physiology = உடற்றொழிலியல்
psychology = உளவியல்
radiology = கதிரியல்
seismology = பூகம்பவியல்
semantics = சொற்பொருளியல் = பொருள்கோளியல்
semiology = semiotics = குறியீட்டியல்
sociology = சமூகவியல்
speleology = குகையியல்
statics = நிலையியல்
taxonomy = உயிரினப்பகுப்பியல்
technology = தொழினுட்பவியல்
thanatology = இறப்பியல்
theology = இறையியல்
thermodynamics = வெப்பவியக்கவியல்
topography = இடவிபரவியல்
toxicology = நஞ்சியல்
uranography = விண்மீன் படவாக்கவியல்
virology = நச்சுநுண்மவியல்
volcanology = vulconology = எரிமலையியல்
zoology = விலங்கியல்