Monday, February 1, 2010

COMMERCE = வணிகவியல்

absolute liability = முழுப் பொறுப்பு

access to property = ஆதன நுழைவனுமதி

accident benefits = விபத்து உதவிப்படி

account balance = கணக்கு மீதி
account statement = கணக்குக் கூற்று
account value = கணக்குப் பெறுமதி
active account = செயற்படு கணக்கு

accountancy = கணக்கியல்

accountant = கணக்காளர்

accounting clerk =  கணக்கீட்டு எழுதுநர்

accounting equation = கணக்கீட்டுச் சமன்பாடு

accounting period = கணக்கீட்டுக் காலப்பகுதி

accounting system = கணக்கீட்டு முறைமை

accounts payable = கொடுக்குமதி

accounts receivable = வருமதி

accounts receivable coverage = வருமதிக் காப்பீடு

accrued expenses = பெருகிய செலவு

accumulated depreciation = ஒருமித்த தேய்மானம்  

accumulated income = ஒருமித்த வருமானம்  

actual cash value = மெய்க் காசுப் பெறுமதி

actuary = காப்புறுதிக் கணக்கீட்டாளர்

additional insured = காப்புறுதியில் மேலதிகமாகச் சேர்க்கப்படுபவர்

additional living expense insurance = மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி

additional premium = மேலதிக கட்டுப்பணம்  

adjustable-rate = நெகிழ் வீதம்

adjusted annual rate = நெகிழ்த்திய ஆண்டு வீதம்

adjuster = இணக்குவினைஞர்

adjusting = இணக்குவினை

adjustment date =நெகிழ்த்தல் திகதி

administrative expenses = நிர்வாகச் செலவு

advertising = விளம்பரப்படுத்தல்

agent = முகவர்

agent bank = முகமை வங்கி

agreement = உடன்படிக்கை

agreement of purchase and sale = கொள்வனவு-விற்பனவு உடன்படிக்கை

allocation of funds = நிதிய ஒதுக்கீடு

allotment of shares = பங்கு ஒதுக்கீடு

all-risk policy = all-perils policy = முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம்

amalgamation = ஒன்றிணை ப்பு

amendment to agreement = உடன்படிக்கைக்கான திருத்தம்

amortization = கடன்தீர்ப்பு

amortization schedule = கடன்தீர்ப்பு அட்டவணை

annual percentage = ஆண்டுச் சதவீதம்

annual report = ஆண்டறிக்கை

annual return = ஆண்டு விபரத்திரட்டு  

apartment = அடுக்குமாடிக்கூடம்

apartment building = அடுக்குமாடிக் கட்டிடம்

apartment unit = அடுக்குமாடிக் கூடம்

applicant = விண்ணப்பதாரி

application = விண்ணப்பம்

appraisal = கணிப்பு

appraisal = மதிப்பீடு

appraisal clause = மதிப்பீட்டு வாசகம்

appraise = மதிப்பிடு

appraised value = மதிப்பிட்ட பெறுமதி

appraiser = மதிப்பீட்டாளர்

appreciation = தேறுமானம்

arbitration = நடுத்தீர்ப்பு

arbitration clause = நடுத்தீர்ப்பு வாசகம்

arbitrator = நடுத்தீர்ப்பாளர்

arrears = நிலுவை

arson = தீவைப்பு

assessed value = கணிப்பிட்ட பெறுமதி

assessment = கணிப்பீடு

assessor = கணிப்பீட்டாளர்

asset = சொத்து

asset valuation = சொத்து மதிப்பீடு

assignee = உரித்துறுநர் = உரித்துப் பெறுபவர்

assigner = assignor = உரித்திடுநர்

assignment = உரித்தீடு

assignor = உரித்திடுநர் = உரித்தளிப்பவர்

assumed liability = ஏற்றுக்கொண்ட பொறுப்பு

auction strategy = ஏல உபாயம்

audit report = கணக்காய்வு அறிக்கை

auditor = கணக்காய்வாளர்

authorization = அதிகாரப்பேறு
automated teller machine =
ATM = தன்னியக்க வங்கிப் பொறி
a
utomatic funds transfer = தன்னிகழ் நிதிய மாற்றீடு

automobile insurance = ஊர்திக் காப்புறுதி

automobile line = ஊர்திக் காப்புறுதி வகை

average daily balance = அன்றாட சராசரி மீதி

average price = சராசரி விலை

avoidance of risk = ஆபத்து தவிர்ப்பு

bad debt = அறவிடமுடியாக் கடன்

bad faith = intent to deceive = ஏய்க்கும் எண்ணம்

bailee = ஒப்படையுறுநர்

bailor = ஒப்படையிடுநர்

balance = மீதி
bank = (1) வங்கி (2) வங்கியிலிடு
bank account = வங்கிக் கணக்கு
bank card =
வங்கி அட்டை       

balance sheet = ஐந்தொகை

balancing of accounts  = கணக்குகளைச் சமப்படுத்தல்

balancing of ledgers = பேரேடுகளைச் சமப்படுத்தல்

bank discount = வங்கிக் கழிவு

bank draft = வங்கி வரைவோலை
bank identifier code = வங்கி அடையாளக் குறியீடு
banking = (1) வங்கியியல் (2) வங்கியிலிடல்
bank insurance fund = வங்கிக் காப்புறுதி நிதியம்
bank investment contract = வங்கி முதலீட்டு ஒப்பந்தம்
bank note = தாள்-காசு
barren money = வட்டி ஈட்டாத பணம்
beneficial ownership = பயன்பெறும் உடைமை
blank cheque = தொகையிடாத காசோலை   

bank rate = வங்கி வீதம்

bank service charges = வங்கிச் சேவைக் கட்டணம்

bank statement = வங்கிக் கூற்று

bankruptcy = நொடிப்பு = கடன்தீர்க்கவியலாமை

base year = அடிப்படை ஆண்டு

basic insurance policy = அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம்

betterment = (1) செப்பம் (2) செப்பஞ்செயல்  

bidding war = விலைகூறல் போட்டி = விலைகேட்டல் போட்டி

bill of lading = சரக்கேற்று முறி

bill of sale = விற்பனை முறி

binding agreement = பிணிக்கும் உடன்படிக்கை

biweekly mortgage = இரு கிழமைகளுக்கோர் அடைமானம்

black market = கறுப்புச் சந்தை = கள்ளச் சந்தை

blank endorsement = endorsement in blank = பெயரிடாத மேலொப்பம்
business = (1)
வியாபாரம் (2) வியாபார நிலையம்

blinds = மறைப்புகள்

blocked account = முடக்கிய கணக்கு

board of directors =  பணிப்பாளர் சபை

bond market = உண்டியற் சந்தை

bookkeeping = கணக்குப்பதிவியல்

bounced cheque = மறுதலிக்கப்பட்ட காசோலை

branch account = கிளைக் கணக்கு

brand new house = புத்தம் புதிய வீடு

breach = மீறல்

break even point = சமநிலைப் புள்ளி

bridge loan = இணைப்புக் கடன்

broad coverage = பரந்த காப்பீடு

broadloom = பரந்த கம்பளம்

broker = தரகர்

brokerage = தரகாண்மை

budget = வரவு செலவுத் திட்டம்

builders risk insurance = கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி

bungalow house = ஒருதள வீடு

burglar alarm = கன்னமிடல் எச்சரிக்கை ஒலியெழுப்பி

burglary insurance = கன்னமிடல் காப்புறுதி

business insurance = வியாபாரக் காப்புறுதி

business interruption insurance = வியாபார இடைத்தடங்கல்  காப்புறுதி

buy back deductible = மீள்கொள் கழிப்புத்தொகை

buy-down = வட்டி குறைப்புக் கொடுப்பனவு

buyer = purchaser = கொள்வனவாளர்

buyer agency agreement = கொள்வனவு முகமையக உடன்படிக்கை

buyer`s market = கொள்வனவாளர் சந்தை

by-law = உபவிதி
by cheque or in cash =
காசோலையாக அல்லது காசாக
central bank = மத்திய வங்கி
certified check = அத்தாட்சிப்படுத்திய காசோலை
cheque =
check = காசோலை
cheque-book =
check book = காசோலை ஏடு
checking account = current account = நடப்புக் கணக்கு
collection agency = பணமீட்பு முகமையகம்
commercial bank = வர்த்தக வங்கி
commission = தரகு
compound interest = கூட்டு வட்டி
comptroller = நிதியதிகாரி    

calculation = கணக்கீடு

capital = மூலதனம்

capital assets = நிலைமுதற் சொத்து

capital cost = நிலைமுதற் செலவு

capital gains = நிலைமுதல் விற்பனை இலாபம்   

capital project = நிலைமுதல் திட்டம்

capital requirement = (1) மூலதன ஒழுங்குவிதி (2) தேவையான மூலதனம்

capitalization = மூலதனமாக்கல்

carpet = கம்பளம்

cash card = பண அட்டை

cash cow = காசுக் காமதேனு

cash flow = பண ஓட்டம்

casualty line = சேதாரக் காப்புறுதி வகை

catalogue = விபரநிரல்

catastrophic loss = பேரிழப்பு

central bank = மத்திய வங்கி
certified check = அத்தாட்சிப்படுத்திய காசோலை
cheque =
check = காசோலை
cheque-book =
check book = காசோலை ஏடு
checking account = current account = நடப்புக் கணக்கு
collection agency = பணமீட்பு முகமையகம்
commercial bank = வர்த்தக வங்கி
commission = தரகு
compound interest = கூட்டு வட்டி
comptroller = நிதியதிகாரி    

certificate of deposit = வைப்புச் சான்றிதழ்

certificate of eligibility = தகவுச் சான்றிதழ்

certificate of insurance = காப்புறுதிச் சான்றிதழ்

certificate of reasonable value = நியாய பெறுமதிச் சான்றிதழ்

certified cheque (check) = அத்தாட்சிப்படுத்திய காசோலை

certified copy = அத்தாட்சிப்படுத்திய பிரதி

chain of title = உரித்து மாற்ற வரலாறு

Chamber of Commerce = வணிகக் கழகம்

chartered accountant = பட்டயக் கணக்காளர்

chartered insurance broker = பட்டயக் காப்புறுதித் தரகர்

chattel = தளபாடம்

checking account = நடப்புக் கணக்கு

cheque = காசோலை

civil commotion = குடிமக்கள் கொந்தளிப்பு

claim = கோரிக்கை

claimant = கோரிக்கையாளர்

claims examiner = கோரிக்கை தேர்வாளர்

clause = வாசகம்

clear title = பாத்தியமற்ற உரித்து

closed mortgage = வரையறுத்த அடைமானம்

closing = உறுதிமுடித்தல்

closing costs = உறுதிமுடித்த செலவுகள்

closing entry = இறுதிப் பதிவு

co-borrower = இணைந்து கடன்படுபவர்

co-insurance clause = சக காப்புறுதி வாசகம்

co-insurer = சக காப்புறுதியுறுநர்

collapse = நிலைகுலைவு

collateral = ஈடு

collection = கடன்மீட்பு

collision = மோதல்

collision coverage = மோதல் காப்பீடு

collusion = மறைசூழ்ச்சி

commencement of lease = குத்தகைத் தொடக்கம்

commerce = (1) வணிகம் (2) வணிகவியல்

commercial auto insurance = வணிக ஊர்திக் காப்புறுதி

commercial host liability = liquor liability = ஓம்பு வணிகர் பொறுப்பு = மதுவழங்கு பொறுப்பு   

commercial property = வணிக உடைமை

commercial property policy = வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம்

commission = தரகு

common areas = பொது இடங்கள்

common share = சாதாரண பங்கு

comprehensive automobile coverage = முற்றுமுழுதான ஊர்திக் காப்பீடு

comprehensive personal liability = முற்றுமுழுதான தனியாள் பொறுப்பு

compulsory insurance = கட்டாய காப்புறுதி

computation = கணிக்கை

concealment = தகவல் மறைத்தல்

condition =  நிபந்தனை

condominium = அடுக்குமனை = கொண்டமனை

confidence game = confidence trick = நம்பிக்கை மோசடி
confidence letter = நம்பிக்கையுறுதிக் கடிதம்
consumer bank = நுகர்வோர் வங்கி
co-operative bank =
கூட்டுறவு வங்கி
coverage = காப்பீடு

confirmation of acceptance = ஏற்புறுதிக் கூற்று

confirmation of co-operation and representation = ஒத்துழைப்பு-பிரதிநிதித்துவ உறுதிக்கூற்று

conflict = முரண்பாடு

conglomerate = பன்கூட்டுத்தாபனம்

consequential loss = பின்விளையும் இழப்பு

consistency principle = நிலைபேற்று நெறி 

consolidated fund = திரட்டு நிதியம்

construction lien = கட்டுமானப் பாத்தியம்

construction loan = கட்டுமானக் கடன்

consumer = நுகர்வோர்

consumer credit = நுகர்வோர் கடன்

consumer price index = நுகர்வோர் விலைக் குறியீடு

consumer report = நுகர்வோர் அறிக்கை

consumer surplus = நுகர்வோர் உறுமிகை

container ship = கொள்கலன் கப்பல்

contingency = இடையேற்பாடு

contingent liability = சார்ந்த பொறுப்பு

contract = ஒப்பந்தம்

contract of sale = விற்பனை ஒப்பந்தம்

contractor's liability insurance = ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி

contractual liability = ஒப்பந்தப் பொறுப்பு

conventional mortgage = பாரம்பரிய அடைமானம்

conversion = உருத்திரிப்பு

convertible rate = adjustable-rate = நெகிழ் வீதம்

co-operating brokerage = ஒத்துழைப்புத் தரகாண்மை

cooperative (co-op) building = கூட்டுவதிவகம்

corporation = கூட்டுத்தாபனம்

correcting entry = திருத்தப் பதிவு  

cost of funds index = நிதியச் செலவுச் சுட்டெண்

cover = காப்பிடு

coverage = காப்பீடு

credit bureau = நாணயநிலைப் பணியகம்

credit card = கடன் அட்டை
credit check = நாணயநிலை செவ்வைபார்ப்பு 

credit history = நாணயநிலை வரலாறு

credit note = மீள்பெறுமதிக் குறிப்பு
credit rating =
நாணயநிலை மதிப்பீடு   

credit note = வரவுச் சீட்டு

credit rating = நாணயநிலை மதிப்பீடு

credit report = நாணயநிலை அறிக்கை

credit repository = நாணயநிலைக் களஞ்சியம்

credit terms = கடன்வரவு நியதிகள்

credit union = கூட்டுறவு நிதியகம் 

creditor = கடன்தருநர் = கடன்தருதரப்பு

currency in circulation = புழக்க நாணயம்
currency trading = நாணய வியாபாரம்
current income = தற்போதைய வருமானம்
custodial account = பாதுகாவல் கணக்கு

current assets = நடப்புச் சொத்து

customer service =  வாடிக்கையாளர் சேவை

death benefit = இறப்பு உதவிப்படி

debit and credit account = பற்று வரவுக் கணக்கு
debit card = பற்றுமதி அட்டை

debit note = பற்றுச் சீட்டு      

debris removal = துண்டு-துகள் அகற்றல்

debt = படுகடன்

debt financing = படுகடன் நிதியீடு
debt instrument = படுகடன் ஆவணம்

debtor = கடனுறுநர் = கடன்படுபவர்

declaration = பிரகடனம்

declare a contract void = ஓர் ஒப்பந்தம் வெறிதானதெனப் பிரகடனஞ்செய்  

deductible = கழிப்புத்தொகை

deduction = கழிவு

deed = உறுதி

deed in lieu of foreclosure = அறுதிக்குப் பதிலுறுதி

default = தவணைதவறல்

defendant = எதிர்வாதி

deferred premium payment plan = பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம்

deferred tax = பிற்போட்ட வரி

delinquency = தவணைதிறம்பல்

demand = கிராக்கி

demise = (1) உரித்து மாற்று (2) மறைவு

demolition insurance = சிதைவகற்றல் காப்புறுதி

deposit = (1) வைப்பு (2) வைப்பிடு
depositor = வைப்பிடுநர்  

deposit slip = வைப்பு நறுக்கு

depositary = வைத்திருநர்
depository = வைப்பகம்
direct deposit = நேரடி வைப்பு   

depreciation = தேய்மானம்

detached house = தனிவீடு

devaluation = மதிப்பிறக்கம்

direct billing = நேரடி அறவீடு

direct compensation = நேரடி நட்டஈடு

direct deposit = நேரடி வைப்பு

direct loss = நேரடி இழப்பு  

directors' and officers' liability insurance = பணிப்பாளர்-அதிகாரிகள் பொறுப்புக் காப்புறுதி

disappearing deductible = மறையும் கழிப்புத்தொகை

disclaimer = துறவுரை

disclosure = வெளிப்படுத்தல்

discount = கழிவு   

discount period = கழிவுக் காலப்பகுதி

discrepancy = பேதம்

dismemberment = அங்கவிழப்பு

disposal value = கைதீர்ப்புப் பெறுமதி  

distribution = விநியோகம்

distribution cost = விநியோகச் செலவு

dividend = பங்கிலாபம்

dividend warrant =  பங்கிலாபக் கொடையாணை 

dormant account = செயலற்ற கணக்கு
draft = bank draft = வங்கி வரைவோலை
drawee of a cheque = காசோலையுறுநர்
drawer of a cheque = காசோலையிடுநர்
drawing account = மீட்புக் கணக்கு
electronic funds transfer = மின் நிதிய மாற்றீடு
endorse
= மேலொப்பமிடு

endorsement = மேலொப்பம்

double entry accounting = இரட்டைப் பதிவுக் கணக்கீடு

down payment = ஆரம்பக் கொடுப்பனவு

drive other cars clause = வேறு கார்கள் செலுத்தல் வாசகம்

drive-in claims service = செலுத்திச்சென்று கோரல் சேவை

driver training credit = சாரதிப் பயிற்சித் தள்ளுபடி

dual agency = இருமை முகமை

due-on-sale provision = விற்கையில் கடன்மீட்பு ஏற்பாடு

duty of care = கவனம் செலுத்தும் கடமை

dwelling = வசிப்பிடம்

dwelling coverage = வசிப்பிடக் காப்பீடு

earned premium = ஈட்டிய கட்டுப்பணம்

earnest money deposit = நாட்டப் பண வைப்பு

earthquake insurance = நிலநடுக்க காப்புறுதி

easement = வசதியுரிமை

economic depression = பொருளாதார மந்தம்

effective date = செல்லுபடியாகும் திகதி

electronic communication = மின்னஞ்சல் தொடர்பு

embezzlement = கையாடல்

eminent domain = அரச கையக உரிமை

employer's liability insurance = பணிகொள்வோர் பொறுப்புக் காப்புறுதி

employment letter = வேலைபார்ப்புக் கடிதம்

encroachment = எல்லைமீறல்

encumbrance = பாரபந்தம்

endorse = மேலொப்பமிடு

endorsement = மேலொப்பம்

entrepreneur = தொழில்முயற்சியாளர்

equal credit opportunity = சம கடன் வாய்ப்பு

equipment = உபகரணம் (உபகரணங்கள்)

equipment floater insurance = உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி

equity = தேறுமதி

equity transfer = சொத்துரிமை மாற்றம்

equivalent materials = நிகர்ப் பொருள்வகைகள்

errors and omissions insurance = வழு-தவிர்வுக் காப்புறுதி

escrow = மூன்றாந் தரப்பு

escrow account = impound account = மூன்றாந் தரப்புக் கணக்கு

estate = ஆதனம்

estate = மரணச்சொத்து

estimated premium = மதிப்பிட்ட கட்டுப்பணம்

estimation = குத்துமதிப்பு

estimator = மதிப்பீட்டாளர்

Eurocurrency Market = யூறோ நாணயச் சந்தை
exact interest = 365 நாள்-வட்டி  

evaluation = மதிப்பீடு

eviction = வெளியேற்றல்

examination of title = உரித்துறுதி பரிசீலனை

exceptions = விதிவிலக்குகள்

excess insurance = மிகைக் காப்புறுதி

excess reserves = மிகை ஒதுக்கு
fiduciary agent =
நம்பக முகவர்

exchange rate = நாணயமாற்று விகிதம்

exclusion = தவிர்ப்பு

exclusive listing = பிரத்தியேக நிரலீடு

exclusive listing agreement = பிரத்தியேக நிரலீட்டு உடன்படிக்கை

exculpatory clause = விடுவிக்கும் வாசகம்

execution of lease = குத்தகை உறுதிமுடிப்பு

executive = நிறைவேற்றுநர்

executor = இறப்பாவண தத்துவகாரர்

exhibitions insurance = பொருட்காட்சிக் காப்புறுதி

existing window covering = அமைந்துள்ள சாளர மறைப்பு

exorbitant price = அறா விலை

expiration = முடிவடைவு

expiration notice = முடிவடைவு அறிவிப்பு

expiry = முடிவு

explosion insurance = வெடிப்புக் காப்புறுதி

export = ஏற்றுமதி

exposure = பாதிப்புக்குள்ளாதல்

expropriation = கையகப்படுத்தல்

face value = முகப்புப் பெறுமதி = பொறித்த பெறுமதி  

facility of payment clause = கொடுப்பனவு ஏற்பாட்டு வாசகம்

fair market value = நியாய சந்தைப் பெறுமதி

fault determination rules = தவறு நிர்ணய விதிகள்

financial accounting = நிதிக் கணக்கீடு

financial advisor = நிதி மதியுரைஞர்

financial claim = நிதிக் கோரிக்கை

financial institution = நிதி நிறுவனம்
floor limit = கீழ் வரம்பு
foreign exchange reserve = வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு
forfeiture = பறிமுதல்
frozen account = முடக்கிய கணக்கு    

financial planner = நிதித் திட்டமிடுநர்

financial statement = நிதிக் கூற்று

financing condition = நிதியீட்டு நிபந்தனை

finder's fee = கண்டறியுநரின் கட்டணம்

finding fault = தவறு காண்டல்

fire damage = தீச்சேதம்

fire insurance = தீக்காப்புறுதி

fire-resistive construction = தீ தடுப்புக் கட்டுமானம்

first party = policyholder = முதலாம் தரப்பு = காப்புறுதியுறுநர்

first quarter = முதற் காலாண்டு

fixed assets = நிலையான சொத்து

fixed-rate mortgage = மாறா வீத அடைமானம்

fixtures & fittings = சேர்மானங்களும் பொருத்துகலங்களும்

fixtures = சேர்மானங்கள்

flat cancellation = படுரத்து

fleet policy = பன்னூர்தி ஒப்பந்தம்

floating assets = தளம்பல் சொத்து

flood insurance = நீர்ப்பெருக்கு காப்புறுதி

foreclosure = அறுதியீடு

foreign exchange = அந்நியச் செலாவணி

forgery = (1) போலியாக்கம் (2) போலியொப்பம்

fortuitous cause = தற்செயல் வாசகம்

fortuitous event = தற்செயல் நிகழ்வு

franchise = (1) கிளை (2) கிளைமை

franchisee = கிளைஞர்

franchiser = கிளைமையதிபர்

fraud = மோசடி  

fraudulent = மோசடியான

fraudulent misrepresentation = மோசடிப் பிறழ்கூற்று

freehold townhouse = தற்கொண்ட நிரைமனை

friendly fire = ஆகிடத் தீ

fund = நிதியம்

garage liability insurance = ஊர்திக்களப் பொறுப்புக் காப்புறுதி

garaging location = ஊர்திக் காலை

general accountant = பொதுக் கணக்காளர்

general cover = பொதுக் காப்பீடு

general damages = பொது இழப்பீடு

general insurance = பொதுக் காப்புறுதி

general liability policy = பொது பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம்

good faith = நேரிய நோக்கம் = நன்னோக்கம்

goodwill = நன்மதிப்பு

government-run auto insurance =  அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி

grace period = தயவு காலப்பகுதி

graduated driver's licensing = படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல்

grantee = உரித்துறுநர்

grantor = உரித்திடுநர்

gross earnings = மொத்த உழைப்பு

gross negligence = மிக்க கவலையீனம்

gross profit = மொத்த இலாபம்

guaranteed replacement cost endorsement = உத்தரவாத செலவீட்டு மாட்டறைவு

guarantor = உத்தரவாதி

habitational fire = வாழ்விடத் தீ

hail insurance = ஆலங்கட்டிமழைக் காப்புறுதி

hazard = இடர்

hazard insurance = இடர்க் காப்புறுதி

high rise = உயர் மாடிக் கட்டிடம்

highway traffic act = வீதிப் போக்குவரத்துச் சட்டம்

hit and run = மோதி விரைதல்

holding company = பங்கு கைக்கொள் கம்பனி
identity theft =
ஆளடையாளத் திருட்டு = ஆளடையாள மோசடி
inactive account = செயற்படாத கணக்கு
inconvertible currency = உருமாற்றமுடியாத நாணயம்
indirect loan = நேரல் கடன்
interbank loan = வங்கியிடைக் கடன்
interest reserve account = வட்டி ஒதுக்குக் கணக்கு

home equity line of credit = வீட்டுத் தேறுமதிக் கடன் ஒதுக்குமதி 

home equity mortgage = வீட்டுத் தேறுமதி அடைமானம்

home inspection = வீட்டுப் பரிசோதனை

home insurance = வீட்டுக் காப்புறுதி

home showing = வீடு காட்டல்

homeowners insurance = வீட்டு உடைமையாளர் காப்புறுதி

homeowner's warranty = வீட்டு உடைமையாளர் உத்தரவாதம்

hostile fire = ஆகாவிடத் தீ

housing market = வீட்டுச் சந்தை

identification = (1) அடையாளங்காணல் (2) அடையாள ஆவணங்கள்

identification information = அடையாள விபரங்கள்

import = இறக்குமதி

improvement = செம்மை = செம்மைப்பாடு

incendiary bomb = fire bomb = எரிகுண்டு

inception = தொடக்கம்

incident = நிகழ்வு

indemnification = இழப்பீட்டு உத்தரவாதம்

indemnify = இழப்பிடு

indemnity = இழப்பீடு

independent auditor = தனிப்பட்ட கணக்காய்வாளர்

indirect or consequential loss = மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு

inflation = பணவீக்கம்

informed consent = விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு  

inherent explosion = உள்ளார்ந்த வெடிப்பு

inherent vice = உள்ளார்ந்த கேடு

initiative = முன்னெடுப்பு

input = உள்ளீடு

inspection = பரிசோதனை

inspection condition = பரிசோதனை நிபந்தனை

inspector = பரிசோதகர்

insurable property = காப்புறுதி செய்யக்கூடிய உடைமை

insurance = காப்புறுதி

insurance broker =  காப்புறுதித் தரகர்

insurance bureau = காப்புறுதிப் பணியகம்  

insurance corporation = காப்புறுதிக் கூட்டுத்தாபனம்  

insurance policy = காப்புறுதி ஒப்பந்தம்

insured = policyholder = காப்புறுதியுறுநர்

insurer = காப்புறுதியிடுநர்

insuring clause = காப்புறுதி வாசகம்

internal audit =  அகநிலைக் கணக்காய்வு

invalid = செல்லாத = செல்லுபடியாகாத

inventory = சரக்கிருப்பு

investor = முதலீட்டாளர்

invoice = விலைப் பட்டியல்

irrevocability date = நீக்க காலக்கெடு

joint account = கூட்டுக் கணக்கு
late charge =
தாமதக் கட்டணம்
lending standards = கடன்கொடுப்பு நியமங்கள்
letter of credit = நாணயக் கடிதம்
money market =
பணச் சந்தை
money order = பணக் கட்டளை
mutual fund = பன்கூட்டு நிதியம்
Mutual Savings Bank = பன்கூட்டுச் சேமிப்பு வங்கி
negotiable instrument = கைமாறத்தக்க ஆவணம்
net interest income = தேறிய வட்டி வருமானம்
non-interest income = வட்டி அல்லாத வருமானம்
non-interest-bearing account = வட்டி பெறாத கணக்கு
online banking = கணினிமூல வங்கியலுவல்

joint and several liability clause = கூட்டு-தனிப் பொறுப்பு வாசகம்

joint tenancy = கூட்டுரித்து

joint venture = கூட்டு முயற்சி

journal = நாட்குறிப்பேடு

judgment = (1) தீர்ப்பு (2) தீர்ப்புவழிக் கடன்

judicial foreclosure = நீதிமன்ற அறுதியீடு

landlord = ஆதன உடைமையாளர்

landlord's liability = ஆதன உடைமயாளரின் பொறுப்பு

lapse = (1) காலப்பகுதி (2) காலாவதியாகு

late charge = தாமதக் கட்டணம்

law = சட்டம்

lawyer's professional liability = சட்டவாளரின் துறைமைப்பணிப் பொறுப்பு

lease = (1) வாடகை உடன்படிக்கை (2) குத்தகை

legal expense insurance = சட்டச் செலவுக் காப்புறுதி

legal liability = சட்டப் பொறுப்பு

legally binding contract = சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம்

lender = கடனிடுநர் = கடனிடுதரப்பு

lending = கடனீடு

lessee = குத்தகையுறுநர் = குத்தகைக்கு எடுப்பவர்

lessor = குத்தகையிடுநர் = குத்தகைக்கு கொடுப்பவர்

letter of credit = நாணயக் கடிதம்

liabilities = பொறுப்பு

liability insurance = பொறுப்புக் காப்புறுதி

liability limits = பொறுப்பு வரம்பு

libel = வரைதூறு = எழுத்திலான அவதூறு

lien = பாத்தியம்

life cap = காலநீட்சி உச்சவரம்பு

limitation period = வரையறுப்புக் காலப்பகுதி

line of credit = ஒதுக்குத் தொகைக் கடன்

liquid asset = காசுச் சொத்து

liquid assets = பணம்படு சொத்து = திரவச் சொத்து  

listing brokerage = நிரலிடும் தரகாண்மை

loan = கடன்

loan officer = கடன் அதிகாரி

loan-to-value = கடன்-பெறுமதி விகிதம்

lock-in period = வரையறுத்த காலப்பகுதி

long term assets = நெடுந்தவணைச் சொத்து

long term liabilities = நெடுந்தவணைப் பொறுப்பு

long term loan = நெடுந்தவணைக் கடன்

loss of use insurance = பயன்பாடு இழப்புக் காப்புறுதி

low rise = தாழ்ந்த மாடிக் கட்டடம்

malfeasance = தீது

malicious mischief = வன்மத் தீங்கு  

malpractice = முறைகேடான செயல்

management accounting = முகாமைத்துவக் கணக்கீடு

manufacturer's and contractor's liability policy = உற்பத்தியாளர்-ஒப்பந்தக்காரர் பொறுப்புக் காப்புறுதி

market analysis = சந்தைப் பகுப்பாய்வு

marketing = சந்தைப்படுத்தல் = விலைப்படுத்தல்

material fact = முக்கிய விடயம் 

material misrepresentation = முக்கிய விடயப் பிறழ்கூற்று

maturity period = கடன்தீர்வு காலப்பகுதி

median income = இடைநடு வருமானம்

medium price = மத்திம விலை

merchandise = commodity = பண்டம்

merit rating = தகுதிக் கணிப்பீடு

minimum payment = ஆகக்குறைந்த கொடுப்பனவு

money market = பணச் சந்தை

moral hazard = குணவியல்புசார் இடர்

mortgage = அடைமானம்

mortgage banker = அடைமான வங்கியாளர்

mortgage finder's fee = அடைமானம் கண்டறியுநரின் கட்டணம்

mortgage insurance = அடைமானக் காப்புறுதி

mortgage insurance premium =  அடைமானக் காப்புறுதிக் கட்டுப்பணம்

mortgage rate = அடைமான வீதம்

mortgagee = அடைமானமிடுநர் = அடைமானம் தருபவர்

mortgagor = அடைமானமுறுநர் = அடைமானம் பெறுபவர்

mov(e)able assets = அசையும் சொத்து

multi-peril policy = பன்னிடர்க் காப்புறுதி ஒப்பந்தம்  

multiple listing service = பன்மை நிரலீட்டுச் சேவை

mutual insurance company = பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம்

mutual release = இருவையினொத்து விட்டுவிடல்

mysterious disappearance = புதிர்படு மறைவு

named insured = பெயர் குறிப்பிடப்பட்ட காப்புறுதியுறுநர்

natural disaster = இயற்கைப் பேரழிவு

negative amortization = தாமத வட்டிக் கடன் பெருக்கம்

negative goodwill = அடாத ஆதாயம்

negligence = கவலையீனம்  

negotiable cheque (check) = கைமாறத்தக்க காசோலை

net book value = தேறிய புத்தகப் பெறுமதி

net income = தேறிய வருமானம்

net profit = தேறிய இலாபம்

no-fault = தவறு பொருட்படுத்தாமை

non-disclosure = வெளிப்படுத்தாமை

non-feasance = செயற்படாமை

non-hazardous = இடர் விளைவிக்காத

non-insurable = காப்புறுதி செய்யவியலாத

non-owned automobile policy = non-owner's policy = உடைமை கொள்ளாதோர் ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம்  

non-refundable tax credit = மீளா வரிக் கழிவு

notice of default = கடன்செலுத்தாமை அறிவித்தல்

notice of loss = இழப்பு அறிவிப்பு

notice of termination = முடிவுறுத்தல் அறிவிப்பு

nuisance = தொல்லை

occupancy = குடியிருப்பு

occupier = குடியிருப்பாளர்

occupiers' liability = குடியிருப்பாளரின் பொறுப்பு

occurrence = நிகழ்வு

off premises clause = வளவுக்கு அப்பாற்பட்ட உடைமை வாசகம் 

offer = கூறுவிலை

open mortgage = திறந்த அடைமானம்

open stock policy = இட்ட இருப்புக் காப்புறுதி ஒப்பந்தம்

operating income = தொழிற்பாட்டு வருமானம் 

opprtunity cost = வாய்ப்பிழந்த செலவு

option of renewal = புதுப்பிக்கும் வாய்ப்பு

optional coverage = தெரிவுக் காப்பீடு

ordinary interest = 360 நாள்-வட்டி
outstanding amount = செலுத்தப்படாதுள்ள தொகை
overdraft = மேலதிகப்பற்று

original principal balance = முழுமுதல் கடன் மீதி

output = வெளியீடு

overlapping insurance = ஒன்றன்மேலொரு காப்புறுதி

owner financing = உடைமையாளர் நிதியீடு

owner's liability = உடைமையாளரின் பொறுப்பு

package policy = பொதிக் காப்புறுதி ஒப்பந்தம்

pain and suffering = நோவும் வேதனையும்

pair  and set clause = சோடி-தொகுதி வாசகம்

partial loss = அரைகுறை இழப்பு

partial payment = பகுதிக் கொடுப்பனவு

partner = பங்குதாரர்

partnership = பங்குடைமை

passbook = பற்றுவரவேடு
payment = கொடுப்பனவு
penalty = தண்டம்

payment by installments = தவணைக் கொடுப்பனவு

payment change date = கொடுப்பனவு மாற்றத் திகதி

payment frequency = கொடுப்பனவுத் தவணைக்கூறு 

payroll register = சம்பளப் பதிவேடு

pension = ஓய்வூதியம்

per annum = ஆண்டுதோறும் = ஆண்டுக்கு

per capita = ஆளுக்கு = தலைக்கு

percent = சதவீதம் = விழுக்காடு
personal identification number = PIN = ஆளடையாள இலக்கம்
post-dated cheque =
பின்தேதியிட்ட காசோலை    

peril = பேரிடர்

period of indemnity =இழப்பீட்டுக் காலப்பகுதி

periodic payment cap = தவணைக் கொடுப்பனவு மேல்வரம்பு

periodic rate cap = தவணை வீத மேல்வரம்பு

perjury = பொய்ச்சாட்சியம்

permission granted clause = அனுமதி அளிப்பு வாசகம்

personal contents insurance = ஆள்சார் பொருட் காப்புறுதி

personal effects = ஆள்சார் பொருட்கள்

personal injury = ஆள்சார் ஊறு

personal insurance = ஆள்சார் காப்புறுதி

personal property = ஆள்சார் உடைமை

personal property insurance = ஆள்சார் உடைமைக் காப்புறுதி

personal theft insurance = ஆள்சார் உடைமைத் திருட்டுக் காப்புறுதி

physical hazard = பொருளியல்புசார் இடர் 

physical injury = உடலூறு

plaintiff = வழக்காளி

policy = காப்புறுதி ஒப்பந்தம்

policy conditions = காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள்

policy expiration date = காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி

policy fee = காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம்

policyholder = insured = காப்புறுதியுறுநர்

potential buyer = prospective buyer = வாங்கக்கூடியவர் = கொள்வனவு செய்யக்கூடியவர்

power of attorney = பதிலாளித் தத்துவம்

power of sale = விற்பனை அதிகாரம்

pre-approval = முன் அங்கீகாரம்

precedent = முன்தீர்ப்பு

preferred share = முன்னுரிமைப் பங்கு

preliminary proofs of loss = இழப்புக்கான முதனிலைச் சான்றுகள்

premises = வளவு

premium = கட்டுப்பணம்

prepaid rent = முன்செலுத்து வாடகை

prepayment = முற்கொடுப்பனவு

prepayment penalty = முற்கொடுப்பனவுத் தண்டம்

pre-qualification = முன்தகைமை

price list = விலை நிரல்

prime rate = முதன்மை வட்டி வீதம்
private banking = தனித்தரப்பினருக்கான வங்கியலுவல் 

principal = முதல்

principal balance = முதல்சார் மீதி

principal, interest, taxes, and insurance = முதல், வட்டி, வரி, காப்புறுதி

prior insurance = முந்திய காப்புறுதி

private driveway = தனிப்பட்ட ஊர்திப்பாதை

private passenger vehicle = சொந்தப் பயண ஊர்தி

pro rata cancellation = விகிதமுறை நீக்கம்

producer surplus = உற்பத்தியாளர் உறுமிகை

product liability insurance = ஆக்கப் பொறுப்புக் காப்புறுதி

product recall insurance = ஆக்க மீட்புக் காப்புறுதி

professional liability insurance = துறைமைப்பணிப் பொறுப்புக் காப்புறுதி

promissory note = வாக்குறுதிச் சீட்டு

proof of loss = இழப்புக்கான சான்று

property = ஆதனம்

property and casualty insurance = உடைமை-சேதாரக் காப்புறுதி

property damage liability insurance = உடைமைச் சேதப் பொறுப்புக் காப்புறுதி

property insurance = உடைமைக் காப்புறுதி

property market = ஆதனச் சந்தை

property tax = சொத்து வரி

prorating = விகிதமுறையீடு

prospective buyer = potential buyer = வாங்கக்கூடியவர் = கொள்வனவு செய்யக்கூடியவர்

provision = ஏற்பாடு

proximate cause = அண்மிய ஏது = அண்மிய காரணம்

public auction = ஏல விற்பனை

purchase agreement = கொள்வனவு உடன்படிக்கை

purchase money transaction = கொள்வனவுப் பண அலுவல்

qualifying ratio = தகைமையுறு விகிதம்

quitclaim deed = உத்தரவாதமற்ற உறுதி

rate = வீதம்
ratio =
விகிதம்
real interest rate = மெய் வட்டி வீதம்
reconciliation = கணக்கிணக்கம்
retail banking = தனியாருக்கான வங்கியலுவல் 

real estate = ஆதனத்துறை = ஆதனவியல்

real estate agent = ஆதன முகவர்

real estate broker = ஆதனத் தரகர்

real estate brokerage = ஆதனத் தரகாண்மை

real estate community = ஆதன சமூகம்

real estate property = ஆதனம்

real estate sales representative = ஆதன விற்பனைப் பிரதிநிதி

real estate settlement procedures = ஆதன இணக்க நடைமுறைகள்

real estate trust account = ஆதன நம்பிக்கைக் கணக்கு

real property = ஆதனம்

realtor = ஆதனவியலர்

red book value = ஊர்தி ஏட்டுப் பெறுமதி

refinance transaction = மீள்நிதியீட்டு அலுவல்

re-financing = மீள்நிதியீடு

refund = மீள்கொடை

registered insurance broker = பதிவுற்ற காப்புறுதித் தரகர்

regulate commerce = வணிகத்தை ஒழுங்குபடுத்து

regulation = ஒழுங்குவிதி

regulator = ஒழுங்குறுத்துநர்

reinstatement = மீள்நிலைப்படுத்துகை

reinsurance = மீள்காப்புறுதி

relative claim index = சார்புக் கோரிக்கைச் சுட்டெண்

remaining balance = எஞ்சிய மீதி

remaining term = எஞ்சிய தவணை

removal = அகற்றல்

renewal = புதுப்பித்தல்

renewal certificate = புதுப்பித்தல் சான்றிதழ்

rent = வாடகை

rent insurance = வாடகைக் காப்புறுதி

rent loss insurance = வாடகை இழப்புக் காப்புறுதி

rental application = வாடகை விண்ணப்பம்

rental item = வாடகைப் பொருள்

rental value insurance = வாடகைப் பெறுமதிக் காப்புறுதி

re-order level = re-order point = மறு தருவிப்பு மட்டம்

repairs and maintenance = பழுதுபார்ப்பும் பராமரிப்பும்

repayment plan = மீள்கொடுப்பனவுத் திட்டம்

replacement cost = மாற்றீட்டுச் செலவு

reserve fund = ஒதுக்கு நிதியம்

residential property = குடியிருப்பு ஆதனம்

return premium = மீள்வரு கட்டுப்பணம்

rider = சாருரை

right of first refusal = முதல் மறுப்புரிமை

right of ingress and egress = உட்புகல்-வெளிவரல் உரிமை

right of survivorship = மீந்த சொத்துரிமை

risk = ஆபத்து

robbery = கொள்ளை

safety deposit box = பாதுகாப்பு வைப்புப் பெட்டி
savings account = சேமிப்புக் கணக்கு
savings bank = சேமிப்பு வங்கி
savings deposits = சேமிப்பு வைப்பு
segregated account = புறம்பான கணக்கு
short-term reserves = குறுந் தவணை ஒதுக்கு
signature card = கையொப்ப அட்டை
simple interest = எளிய வட்டி
state bank = அரச வங்கி
stop payment = கொடுப்பனவு நிறுத்து   

sale by owner = உடைமையாளரின் விற்பனை

sale option = விற்பனைத் வாய்ப்பு

sale-leaseback = விற்றுக் குத்தகைக்குப் பெறுதல்

salvage = மீட்டெடு

salvage team = மீட்டெடுக்கும் அணி

salvaged property = மீட்டெடுத்த உடைமை 

schedule = அட்டவணை

schedule of insurance = காப்புறுதி அட்டவணை

schedule of property = உடைமை அட்டவணை

scheduled property = அட்டவணையிட்ட உடைமை

seasonal risk = பருவகால ஆபத்து

second mortgage = இரண்டாவது அடைமானம்

second party = insurance company = இரண்டாம் தரப்பு = காப்புறுதி நிறுவனம்

secondary financing = இரண்டாம் நிதியீடு

secured loan = ஈட்டுக் கடன்

security = ஈடு

self-employment = சுயதொழில்

seller = vendor = விற்பவர்

semidetached house = ஒருபக்கமிணைந்த வீடு

settlement statement = இணக்கக் கூற்று

share market = பங்குச் சந்தை

single house = தனி வீடு

sinking fund = கடன்கரைப்பு நிதியம்

slander = வசைதூற்றல்

smoke damage = புகைபடு சேதம்

social host liability = liquor liability = விருந்தோம்பு பொறுப்பு = மதுவழங்கு பொறுப்பு

sole proprietor = தனி உடைமையாளர்

solicitor undertaking = சட்டவாளர் பொறுப்பேற்பு

spontaneous combustion = தன்னகத் தீமூள்வு

spousal consent = வாழ்க்கைத்துணையின் இசைவு

standard construction = நியமக் கடுமானம் = நியம நிர்மாணம்

standard form = நியமப் படிவம்

standard limits = நியம வரம்பு

standard of care = பராமரிப்பு நியமம்  

standard provisions = நியம ஏற்பாடுகள்

statement of claim = கோரிக்கைக் கூற்று

status certificate = தகுதிநிலைச் சான்றிதழ்

statutory conditions = நியதிச்சட்ட நிபந்தனைகள்

stop-payment = கொடுப்பனவு நிறுத்தம்

subject property = சம்பந்தப்பட்ட ஆதனம்

subordinate financing = உப நிதியீடு

subrogation = கடன்பற்றுரிமை

subrogee = கடன்பற்றுரிமையுறுநர்

subrogor = கடன்பற்றுரிமையிடுநர்

successor = வழியுரிமையாளர் = பின்னுரிமையாளர்

suit = வழக்கு

summons = அழைப்பாணை

sundry income = பலவித வருமானம்  

superintendent of insurance = காப்புறுதி கண்காணிப்பாளர்

surrender = இருவயினொத்து முன்முடிவுறுத்தல்

survey = ஆய்வு

taxable income = வரிபடு வருமானம்

telegraphic transfer = தந்திப் பணமாற்றீடு
teller = காசலுவலர்

tenancy in common = பொது உரித்து

tenant = வாடகைக் குடியிருப்பாளர்

tenant's liability = வாடகைக் குடியிருப்பாளர் பொறுப்பு

tenant's policy = வாடகைக் குடியிருப்பாளரின் காப்புறுதி ஒப்பந்தம்

term = (1) நியதி (2) தவணை

term of lease = குத்தகைத் தவணை

termination of agreement = உடன்படிக்கை முடிவுறுத்தம்

theft = களவு = திருட்டு

theft at or after fire = எரிகையில் திருடல் அல்லது எரிந்தபின் திருடல்

third-party liability = மூன்றாம் தரப்பு பொறுப்பு

title = (1) உரித்து (2) உறுதி

title insurance = உரித்துக் காப்புறுதி

title search = உரித்துவிபரம் தேடல்

tort = தீங்கு

tort-feasor = தீங்கு விளைவிப்பவர்

total loss = மொத்த இழப்பு

townhouse = நிரைமனை

townhouse complex = நிரைமனைத் தொகுதி

townhouse condominium = கொண்ட நிரைமனை

townhouse unit = நிரைமனைக் கூடம்

transaction = அலுவல்

transaction = கொடுக்கல் வாங்கல்

transfer of ownership = உடைமை மாற்றம்

transfer tax = உடைமை மாற்ற வரி

transferable instrument = கைமாற்றத்தக்க ஆவணம்
traveler's cheque = பயணக் காசோலை
uncollected funds =
மீட்கப்படாத நிதியம்
variable rate =
மாறு வீதம்
vault cash = வைப்பறைக் காசு
wire transfer =
வங்கியிடைப் பணமாற்றீடு

treasury bill = திறைசேரி உண்டியல்

treasury bond = திறைசேரி  முறி

trespass = அத்துமீறல்

trial balance = பரீட்சார்த்த சமன்பாடு

trust fund = நம்பிக்கை நிதியம்

trustee = நம்பிக்கைப் பொறுப்பாளர்

two story house = ஈரடுக்கு வீடு

umbrella policy = மேல்மிகைக் காப்புறுதி ஒப்பந்தம்

underinsured motorist coverage = குறைகாப்புறுதி ஊர்தியாளர் காப்பீடு  

underwriter = காப்புறுதி விண்ணப்ப கணிப்பாளர்

underwriting rules = காப்புறுதி விண்ணப்ப கணிப்பு விதிகள்

unearned income = உழைக்கப்படா வருமானம்

uninsurable perils = காப்புறுதி செய்யவியலாத பேரிடர்கள்

uninsured motorist coverage = காப்புறுதியுறாத ஊர்தியாளர் காப்பீடு

unnamed insured = பெயர்குறிப்பிடப்படாத காப்புறுதியுறுநர்

unoccupied premises = (1) குடியிரா வளவு (2) ஆளில்லா வளவு

unprotected premises = (1) பாதுகாப்பற்ற வளவு (2) பாதுகாக்கப்படாத வளவு

update the files = கோப்புகளைப் புதுக்கியமை

utmost good faith = உச்ச நன்னோக்கம்

vacant building = வெறும் கட்டிடம்

vacation pay = விடுமுறைச் சம்பளம்

valuable papers insurance = பெறுமதிவாய்ந்த ஆவணங்கள் காப்புறுதி

valuation = மதிப்பீடு

vandalism = நாசவேலை

variable = மாறி

variable mortgage rate = வேறுபடும் அடைமான வீதம்

vehicle identification number = ஊர்தி அடையாள இலக்கம்

vicarious liability = மறைமுகப் பொறுப்பு

waive = தளர்த்திவிடு
waiver = தளர்த்தீடு = தளர்த்திவிடுகை

waiver of subrogation = கடன்பற்றுரிமையை தளர்த்திவிடுகை

warranty = உத்தரவாதம்

water damage clause = நீருறு சேத வாசகம்

wholesaler = மொத்த வியாபாரி

windstorm insurance = காற்றுச் சேதக் காப்புறுதி

withdraw money = பணம் மீள்
withdrawal of money = பண மீட்பு

without prejudice = பங்கமின்றி  

working capital = தொழிற்பாட்டு மூலதனம்

write off = பதிவழி

Followers