Wednesday, February 10, 2010

LITERATURE = இலக்கியம்

LITERATURE = இலக்கியம்

aesthetics = அழகியல்
agreement = இயைபு
allegory = உருவகப் படைப்பு
alliteration = மோனை
allusion = மறைகுறிப்பு
alphabet = நெடுங்கணக்கு
anecdote = இடைக்கதை = உபகதை
antagonist = எதிராளர்
anthology = தொகைநூல்
anticlimax = bathos = சுவையிறக்கம்
antithesis = முரண்கோள்
aphorism = மணிமொழி
archaic word = வழக்கொழிந்த சொல்
biography = வாழ்க்கை வரலாறு
burlesque = ஏளனம் = எள்ளற் படைப்பு
caption = (1) தலைப்பு (2) இணைகூற்று
character = கதைமாந்தர் = கதாபாத்திரம்
charade = பம்மாத்து
chiasmus = முரண்தொடரணி
chorus = குழு இசை
chronicle = கால ஏடு
circumlocution = periphrasis = சுற்றிவளைத்துப் பேசுதல்
classic = செவ்விலக்கியம்
cliché = தேய்வழக்கு
climax = சுவையுச்சம் = ஏற்றவணி = வீறுகோளணி
coincident = உடனிகழ்வு
colloquial = பேச்சுவழக்கு
comedy = இன்பியல் = நகைச்சுவைப் படைப்பு
concordance = ஏட்டுச்சொற்கோவை
connotation = உட்பொருள்
critic = திறனாய்வாளர் = விமர்சகர்
criticism = (1) திறனாய்வு = விமர்சனம் (2) கண்டனம்
criticize = (1) திறனாய் = விமர்சி (2) கண்டி
critique = திறனாய்வுரை
denotation = குறிப்பொருள்
denouement = ஈற்றமைதி = இறுதியுரை
dialect = கிளைமொழி
dialogue = உரையாடல்
dictionary = அகராதி
didactic verse = புகட்டும் செய்யுள்
discourse = அளவளாவுதல்
double entendre = இரட்டுற மொழிதல்
elegy = புலம்பற்பாடல் = கையறுநிலைப்பாடல்
ellipsis = அவாய்நிலை
embodiment of truth = உண்மையின் திருவுருவம்
emotional language = உணர்ச்சிமிகு மொழி
emphasis = அழுத்தம்
epic = காப்பியம் = காவியம்
epigram = நன்மொழி
epilogue = நிறைவுரை
episode-1 = அங்கம்-1
epithet = அடைமொழி
etymology = சொற்பிறப்பியல்
euphemism = இடக்கரடக்கல்
exaggeration = மிகைபடக்கூறல்
exception = புறனடை
exposition = விரித்துரைப்பு
fable = நீதிக்கதை
fantasy = (1) நப்பாசை = வீண்கனவு (2) கற்பனா இன்பம்
farce = கேலிக்கூத்து
feedback = மீள்தரவு = பின்னூட்டு
feeling of excitement = பரபரப்புணர்வு
fiction = புனைவு
figurative language = உருவக மொழி
figure of speech = அணி
flash-back (1) முன்னிகழ்வு (2) மின்னல் நினைவு
folk-dance = நாட்டார் நடனம்
folk-drama = நாட்டார் கூத்து
folk-lore = நாட்டார் மரபு
folk-music = நாட்டார் இசை
folk-song = நாட்டார் பாடல்
funny episode = வேடிக்கை நிகழ்வு
genre = படைப்பு வகை
glossary = சொற்கோவை
grammar = இலக்கணம்
historic present = காலவழுவமைதி
hyperbole = உயர்வுநவிற்சி
hysteron proteron = தலைதாள் மாற்றணி
idiom = மரபுத்தொடர்
image = படிமம் = விம்பம்
innuendo = மறைமுக இகழ்ச்சி
irony = முரண்நகை
irony = முரண்நகை
jargon = துறைமொழி
literature = இலக்கியம்
litotes = தாழ்வுநவிற்சி
loanword = இரவற் சொல்
lyric = பாடல்
malapropism = சொல்மாறாட்டம்
melodrama = கூத்து = இசை நாடகம்
melody = இன்னிசை
metaphor = உருவகம்
metonymy = ஆகுபெயர்
monologue = தனியுரை = ஓரங்கவுரை
mood = வினைப்பாங்கு
motif = முனைப்புக்கூறு
motive = உள்நோக்கம்
myth = (1) புராணம் (2) கட்டுக்கதை
mythology = தொன்மவியல்
narration = விவரிப்பு
narrative = விவரணம்
negative = எதிர்மறை
neologism = புதுப்பதம்
one-act-play = ஓரங்க நாடகம்
onomatopoeia = ஒலிக்குறிப்பு
orthography = எழுத்தியல்
parable = உவமைக் கதை
paragraph = பந்தி
paraphrase = பொழிப்புரை
parlance = மொழிப்பாணி
parody = கேலி = கேலிப் படைப்பு
pathetic fallacy = தற்குறிப்பேற்றம்
persona = பிம்பம்
personification = ஆளுருவகம்
personification of truth = உண்மையை ஆளாக உருவகித்தல்
philology = மொழியியல்
phrase = சொற்றொடர்
pidgin = கலப்புமொழி
plagiarism = படைப்புத்திருட்டு
plot = நிகழ்வுக்கோப்பு
plural = பன்மை
poem = கவி
poetry = கவிதை
point of view = கண்ணோட்டம்
portrayal = சித்தரிப்பு
prologue = தொடக்கவுரை
prose = உரைநடை
prosody = யாப்பியல்
protagonist = முதன்மையாளர்
proverb = பழமொழி
pun = சிலேடை
puppet show = பொம்மலாட்டம்
realism = மெய்ம்மைவாதம் = யதார்த்தவாதம்
realistic = (1) நிகழக்கூடிய (2) எய்தக்கூடிய
reality = நிகழ்வரம் = உள்பொருள் = யதார்த்தம்
reported speech = indirect speech = பிறர் கூற்று
rhetoric = (1) அணியியல் (2) பசப்புரை
rhyme = எதுகை = ஒத்திசை
rhythm = சந்தம்
romance = (1) காதல் (2) காதற்படைப்பு
romanticism = கற்பனை நவிற்சி வாதம்
sarcasm = வஞ்சப்புகழ்ச்சி
satire = எள்ளல் = அங்கதம்
scene = காட்சி
seminar = கருத்தரங்கு
sentimental value = உணர்வுசார் பெறுமதி
simile = உவமை
singular = ஒருமை
slang = கொச்சைவழக்கு
soliloquy = நெட்டுரை = நெஞ்சொடுகூறல்
song = பாட்டு
sonnet = ஈரேழ்வரிப்பா
spelling = எழுத்துக்கூட்டல்
spoonerism = எழுத்து மாறாட்டம்
stanza = பா
stereotype = படிவார்ப்பு
stigma = வடு
style = பாணி = பாங்கு
subject = எழுவாய்
suffix = பின்னொட்டு
suggestion = குறிப்பு
suspense = மர்மம்
swear word = இழிசொல்
symbolism = குறியீட்டுவளம்
symposium = ஆய்வரங்கு
syntax = சொற்றொடரியல்
synthesis = இணைகோள் = தொகுப்பு
tautology = கூறியதுகூறல்
technique = உத்தி = நுட்பம்
teenage romance = பதின்மவயதுக் காதல்
text = உரை
theme = கரு = உரைப்பொருள்
thesaurus = இயைசொற்களஞ்சியம்
third person = படர்க்கை
tone = தொனி
tragedy = துன்பியல்
understatement = குன்றக்கூறல்
value = விழுமியம்
verse = செய்யுள்
vocabulary = சொல்வளம்
workshop = பட்டறை

Followers