Sunday, January 31, 2010

EDUCATION = கல்வி

academia = கல்வியுலகு  

academic qualification = கல்வித் தகைமை

academician = கல்விக்கழகத்தவர்

academy of music = இசைக் கல்விக்கழகம்

accelerated learning = துரித கற்கை

action maze = செய்கைப் புதிர்

active learning = செயலுறு கற்கை

activity step = செயற்பாட்டுப் படி

adaptive (adjustive) device = இசைவிப்பு உத்தி

adjunct program = உப நிகழ்வுத்திட்டம்

adolescence = வளரிளம்பருவம்

adult education = வளர்ந்தோர் கல்வி

affective domain = உளப்பாங்குப் பரப்பு

after-school program = பாடசாலை வேளைக்குப் பிந்திய நிகழ்வுத்திட்டம்

analysis phase = பகுப்பாய்வுக் கட்டம்

andragogy = வளர்ந்தோர்  கல்வி  

apprenticeship = பணிப்பயிற்சி

aptitude test = உளச்சார்புத் தேர்வு

assignment = ஒப்படைவு

attainment target = எய்தல் இலக்கு

attitude = உளப்பான்மை = மனப்பான்மை

authoring tool = க்க சாதனம்

autodidactism = தற்போதனை = சுயபோதனை

award = விருது

basic skills = அடிப்படைத் திறன்கள்

behavoiurism = நடத்தையியல்

bibliography = நூற்பட்டியல்

bilingual education = இருமொழிக் கல்வி

biliteracy = இருமொழி எழுத்தறிவு

blended learning = இணைப்புக் கற்கை

boarding school = விடுதிப் பாடசாலை

brain dominance = மூளை ஆதிக்கம்

branching = கிளை-உத்தி

bullying = அடாவடித்தனம்

case study = விடய ஆய்வு

certificate = சான்றிதழ்

certification = (1) சான்றிதழீடு (2) அத்தாட்சிப்படுத்துகை = சான்றுபடுத்துகை

certify = அத்தாட்சிப்படுத்து = சான்றுபடுத்து

chaining = தொடுக்கை

child care = day care = சிறார் பராமரிப்பு

chunking = கூறாக்கம்

citation for bravery = தீரச் சான்றுரை

classroom learning = வகுப்பறைக் கற்கை

clustering = கொத்தாக்கம்

coach = பயிற்றுநர்

cognitive skill = புரிகைத் திறன்

cognitivism = புரிகைக் கோட்பாடு

collaborative learning = கூடிக் கற்கை

collective task = கூட்டு முயற்சி

common learning objective = பொதுக் கற்கை நோக்கம்

competency-based instruction = தகுதியடிப்படைப் போதனை

compilation = கோவையாக்கம்

computer-assisted instruction = கணினியுதவிப் போதனை

computer-based training = கணினிவழிப் பயிற்சி

concept chart = கருதுபொருட் சட்டகம்

conditioned response = நிலைமைக்குரிய பதில்வினை

constructed response = ஆக்கப் பதில்வினை

constructivism = ஆக்கக் கோட்பாடு

consultant = உசாவலர்

contextual interference = சந்தர்ப்ப தலையீடு

convocation = பட்டமளிப்பு

cooperative learning = கூட்டுக் கற்கை

correlation = இடைத்தொடர்பு

courseware = கற்கைநெறிச் சாதனம்

criterion-referenced instruction = பிரமாணம் சார்ந்த போதனை

cross-training = மேலதிக  பயிற்சி

curriculum = பாடத்திட்டம்

curriculum vitae = resume = தகைமைத் திரட்டு

day care = child care = சிறார் பராமரிப்பு

demonstration = செய்முறைகாட்டல்

diploma = தகுதிச் சான்றிதழ்

distance learning = அஞ்சல்வழிக் கல்வி

dyslexia = எழுத்தறிவுக் குழப்பம்

early childhood education = இளம் பராயக் கல்வி

educational research = கல்வி ஆராய்ச்சி

e-learning = மின்னஞ்சல்வழிக் கல்வி

exchange student = பரிமாற்ற மாணவர்

experiential education = அனுபவக் கல்வி

extended education = நீட்டிப்புக் கல்வி

extracurricular activities = பிறதுறைச் செயற்பாடுகள்

gifted education = இயற்பேற்றுக் கல்வி

graduate = பட்டதாரி

graduation = பட்டப்பேறு

grammar school = அரிவரிப் பாடசாலை

higher education = உயர் கல்வி

home-schooling = வீட்டுப் போதனை

homework = வீட்டுப் பாடம்

humanities = மானுடவியல்

junior high school = இடைநிலைப் பாடசாலை

kindergarten = பாலர் பாடசாலை

kinesthetic education = மெய்யுறு கல்வி  

listening = செவிமடுப்பு     

literacy = எழுத்தறிவு

numeracy = எண்ணறிவு

nursery school = பாலர் பாடசாலை

perception = புரிவு

performance = ஆற்றுகை

peripatetic teacher = தலம்பெயர் ஆசிரியர்

potentiality = இயல்திறம்

pre-school education = முன்பள்ளிக் கல்வி

pre-school speech program = முன்பள்ளிப் பேச்சு நிகழ்வுத்திட்டம்

presentation = அளிக்கை

primary school = முதனிலைப் பாடசாலை

professional qualification = துறைசார் தகைமை

reading disability = வாசிப்பு வலுக்குறைவு

report card = தேர்ச்சி அறிக்கை

role model = முன்மாதிரி

rote learning = பாடமாக்கிக் கற்றல்

sanitation = துப்புரவு

school discipline = பாடசாலை ஒழுக்கம்

school system = (1) பாடசாலை முறைமை (2) பாடசாலைக் கட்டுக்கோப்பு

secondary education = இடைநிலைக் கல்வி                    

skill development = திறன் விருத்தி

structured activities = கட்டமைப்புச் செயற்பாடுகள்

student counselling = மாணவர் மதித்துணை

supply teacher = பதிலீட்டு ஆசிரியர்

syllabus = பாடவிதானம்

teaching career = கற்பித்தல் பணி

teaching profession = கற்பித்தல் துறை

techincal education = தொழினுட்பக் கல்வி

teen = teenager = பதின்ம வயதினர்

tertiary education = மேல்நிலைக் கல்வி

tuition = போதனை(க் கட்டணம்)

university graduate = பல்கலைக்கழகப் பட்டதாரி

vocational education = தொழிற் கல்வி

voluntary agency = தொண்டு முகமையகம்

volunteer-teacher = தொண்டர்-ஆசிரியர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Followers