absolutism = தனியாட்சிவாதம்
absurdism = அபத்தவாதம்
accidentalism = தற்செயல்வாதம்
aestheticism = அழகியல்வாதம்
agnosticism = அறியொணாவாதம்
anarchism = ஆட்சியறவுவாதம் = அராசகம்
antirealism = மெய்ம்மைமறுப்பு வாதம்
atheism = இறைமறுவாதம் = நாத்திகம்
atomism = அணுவியல்வாதம்
authoritarianism = தன்னிச்சையாட்சிவாதம் = யதேச்சாதிகாரம்
behaviourism = நடத்தைநெறிவாதம்
capitalism = முதலாளித்துவம்
classicism = செந்நெறிவாதம்
cognitivism = பொருள்கோள்வாதம்
collectivism = கூட்டாண்மை
communalism = வகுப்புவாதம்
communism = பொதுவுடைமைவாதம்
communitarianism = சமூகத்துவவாதம்
conceptualism = கருதுபொருள்வாதம்
confederalism = கூட்டாண்மைவாதம்
consequentialism = விளைபயன்வாதம்
conservatism = பழைமைபேண்வாதம்
constructivism = அகவிருத்திவாதம்
contextualism = சூழ்நிலைவாதம்
contractarianism = ஒப்பந்தவாதம்
conventionalism = உடன்பாட்டுவாதம்
cosmopolitanism = அகல்குடிவாதம்
cynicism = 1. ஏளிதம் 2. ஏளிதவாதம்
determinism = துணிபுவாதம்
distributivism = சமதீர்வுவாதம்
dogmatism = பிடிவாதம்
dualism = இருமைவாதம்
dynamism = இயக்கவாதம்
egalitarianism = சமத்துவவாதம்
egoism = தன்னலவாதம்
eliminativism = வழுகளைவாதம்
emotivism = அகவுணர்ச்சிவாதம்
empiricism = புலனறிவாதம்
environmentalism = சூழலோம்புவாதம்
Epicurianism = அகமகிழ்ச்சிவாதம்
essentialism = இன்றியமையாவாதம்
eternalism = நிலைபேற்றுவாதம்
ethnocentrism = இனமையவாதம்
existentialism = வாழ்வியல்வாதம்
experimentalism = ஆய்கோள்வாதம்
expressionism = உணர்ச்சி வெளியீட்டுவாதம்
extremism = தீவிரவாதம்
factionalism = கன்னைவாதம் = உட்கட்சிவாதம்
fallibilism = வழுவாய்ப்புவாதம்
fascism = கொடுந்தேசியவாதம் = பாசிசம்
fatalism = ஊழ்வலிவாதம்
fideism = உள்ளொளிவாதம்
foundationalism = மூலநெறிவாதம்
functionalism = அகச்செயல்வாதம்
fundamentalism = பழைமைநெறிவாதம் = அடிப்படைவாதம்
hedonism = இன்பவாதம்
historicism = வரலாற்றுநியதிவாதம்
idealism = இலட்சியவாதம் = கருத்தியல்வாதம்
indeterminism = துணிபீனவாதம்
individualism = தனிமனிதவாதம்
instrumentalism = பயனுடைமைவாதம்
intellectualism = புத்திநெறிவாதம்
internalism = அகக்கருத்துவாதம்
interpretivism = பொருள்கொள்வாதம்
interventionism = இடையீட்டுவாதம்
irrationalism = நியாயமில்வாதம்
ism = வாதம்
legalism = சட்டநெறிவாதம்
liberalism = தாராண்மைவாதம்
libertarianism = சுதந்திரவாதம்
logical positivism = தருக்கப் புலனறிவாதம்
Marxism = மார்க்சியம்
materialism = பொருள்முதல்வாதம்
modernism = நவீனத்துவம்
monism = ஒருமைவாதம்
monotheism = தனியிறைவாதம்
mysticism = மறைஞானம்
naturalism = இயற்கைவாதம்
Nazism = கொடும்பேரினவாதம் = நாசிசம்
neutralism = நொதுமல்வாதம் = நடுநிலைவாதம்
nihilism = சூனியவாதம்
objectivism = புறவயவாதம்
optimism = நன்னம்பிக்கை வாதம்
pacifism = அமைதிவாதம்
pantheism = cosmotheism = இறைநிறைவாதம்
perfectionism = செம்மைவாதம்
pessimism = துன்னம்பிக்கை வாதம்
phenomenalism = புலனுணர்வாதம்
pluralism = பன்மைத்துவம்
polytheism = பல்லிறைவாதம்
positivism = புலனறிவாதம்
postmodernism = பின் நவீனத்துவம்
pragmatism = பயனோக்குவாதம்
prescriptivism = நிர்ணயவாதம்
professionalism = துறைமைத்திறம்
racial chauvinism = பேரினவாதம்
racism = இனவாதம்
radicalism = பருமாற்றவாதம்
rationalism = நியாயவாதம்
realism = 1. மெய்ம்மை 2. மெய்ம்மைவாதம்
referentialism = சொற்பொருள்வாதம்
relationism = தொடர்புவாதம்
relativism = சார்புவாதம்
retributivism = பழிதீர்ப்புவாதம்
romanticism = கற்பனை நவிற்சி வாதம்
scepticism = skepticism = ஐயவாதம்
scientism = அறிவியல்வாதம்
secularism = உலகியல்வாதம்
sensualism = புலனுகர்ச்சிவாதம்
socialism = சமூகவுடைமைவாதம்
solipsism = அகவாதம்
sophism = போலித்துவம்
spiritualism = ஆன்மீகம்
stoicism = உள்ளொடுக்கவாதம்
structuralism = கட்டுக்கோப்புவாதம்
subjectivism = அகவயவாதம்
surrealism = அதீதகற்பிதம்
theism = இறைவாதம் = ஆத்திகம்
totalitarianism = சர்வாதிபத்தியம்
traditionalism = மரபுநெறிவாதம்
transcendentalism = அதீதவாதம் = ஆழ்நிலைவாதம்
universalism = சர்வமயவாதம்
utilitarianism = பயன்பாட்டுவாதம்
vitalism = உயிரியக்கவாதம்