breaking news = புதிய செய்தி
cable TV connection = வடத் தொலைக்காட்சி இணைப்பு
caption of a cartoon = கேலிச்சித்திர இணைகூற்று
caption of an article = கட்டுரைத் தலைப்பு
cellular phone = செல்பேசி
close caption = தொலைக்காட்சி இணைகூற்று
columnist = பத்தியாளர்
correspondent = reporter = நிருபர்
English monthly = ஆங்கில மாசிகை
entertainment show = கேளிக்கைக் காட்சி (நிகழ்ச்சி)
French weekly = பிரெஞ்சுக் கிழமையேடு
internet service = இணைய சேவை
latest information = பிந்திய தகவல்
literary magazine = இலக்கிய சஞ்சிகை
live telecast = நேரடி ஒளிபரப்பு
media = ஊடகங்கள்
media coverage = ஊடக பிரசித்தம்
medium = ஊடகம்
message by e-mail = மின்னஞ்சல்-செய்தி
news bulletin = செய்தியறிக்கை
news conference = செய்தியாளர் மாநாடு
news source = செய்தியின் தோற்றுவாய் = செய்தி தெரிவித்த தரப்பு
newspaper circulation = செய்தித்தாள் விற்பனை
newspaper column = செய்தித்தாள்-பத்தி
newspaper distribution = செய்தித்தாள் விநியோகம்
newspaper publication = செய்தித்தாள் வெளியீடு
newspaper stand = செய்தித்தாள் தாங்கி
press release = ஊடகங்களுக்கான கூற்று
quarterly = காலாண்டிதழ்
readership = வாசகர்தொகை
reporter = correspondent = நிருபர்
Tamil daily = தமிழ் நாளேடு (நாளிதழ்)
telecommunication = தொலைத்தொடர்பு
teleconference = தொலைபேசி மூலம் கூட்டுரையாடல்
telegram = தந்தி
telegraph = தந்தித்தொடர்பு
telegraphy = தந்தித்துறை
telemarketer = தொலைபேசி மூல விற்பனையாளர்
telemarketing = telesales = தொலைபேசி மூல விற்பனை
telemetry = தொலைக்கணிப்பு
telephone = தொலைபேசி
telephone booth = தொலைபேசிக் கூடம்
telephone box (kiosk) = தொலைபேசிக் கூண்டு
telephone directory = தொலைபேசி விபரக்கொத்து
telephone tapping = தொலைபேசி ஒற்றுக்கேட்டல்
telephonist = operator = தொலைபேசி இயக்குநர்
teleprinter = teletypewriter = தொலையச்சுப்பொறி
television channel = தொலைக்காட்சி அலைவழி
television network = தொலைக்காட்சி வலையம்
telex message = தொலைப் பரிமாற்றச் செய்தி
video phone = காட்சித் தொலைபேசி
walkie-talkie = செல்கைப்பேசி