Sunday, January 31, 2010

POLITICAL SCIENCE = ஆட்சி இயல்

act = சட்டம்

ad hoc committee = தனிநோக்கக் குழு  

anarchy = ஆட்சியறவு = அராசகம்

aristocracy = (1) உயர்குடியாட்சி (2) உயர்குடிமை

asymmetrical federalism = சமசீரற்ற கூட்டாட்சி

authoritarianism = தன்னிச்சையாட்சி = யதேச்சாதிகாரம்

balance of power = வலுச்சமநிலை

bicameralism = இருமன்ற முறைமை

bill = சட்டமூலம்

bureaucracy = பணித்துறை(மை)

bureaucrat = பணித்துறைஞர்

cabinet solidarity = அமைச்சரவைத் திண்மை

caucus = கட்சிக் குழுக்கூட்டம்

charismatic authority = ஆட்கவர்ச்சி அதிகாரம்

checks and balances = குறுக்கிடு கட்டுப்பாடுகள்

citizenship = குடியுரிமை

coalition = கூட்டணி = அணிக்கூட்டு

coalition government = கூட்டரசாங்கம்

code of law = சட்டக் கோவை

coercion = பலவந்தம்

collective security = கூட்டுப் பாதுகாப்பு

common law = வழக்காற்றுச் சட்டம்

communism = பொதுவுடைமைவாதம்

confederation = கூட்டிணைப்பாட்சி

consent of the governed = ஆளப்படுவோரின் சம்மதம்

conservatism = பழைமைபேண்வாதம்

constituency = electorate = தேர்தற்றொகுதி

constitution = யாப்பு

constitutionalism = யாப்புமுறைவாதம்

coup d'état = ஆட்சிப் புரட்டு

custom = வழமை

customary law = வழமைச் சட்டம்

delegate = பேராளர்

deputy = பிரதியாளர்

deputy minister = பிரதி அமைச்சர்

deregulation = விதிகளைவு

despotism = கடுங்கோன்மை = வல்லாட்சி

devolution = அதிகாரப் பரவலாக்கம்

dictatorship = சருவாதிகாரம்

dictatorship of the proletariat = பாட்டாளிவர்க்க சருவாதிகாரம்

diplomacy = சூழியல் = சாணக்கியம் = இராசதந்திரம்

direct democracy = நேரடி மக்களாட்சி

discretion = தற்றுணிபு

electoral college = தேர்தற் குழாம்

elite = சிட்டர் குழாம்

equality of opportunity = வாய்ப்புச் சமத்துவம்

equality of result = பெறுபேற்றுச் சமத்துவம்

equality of right = உரிமைச் சமத்துவம்

equality rights = சம உரிமைகள்

ethnic group = இனக் குழுமம்

federalism = கூட்டாட்சி முறைமை

feminism = பெண்ணியம்

formal education = விதிமுறைக் கல்வி

free vote = சுதந்திர வாக்கு

freedom of association = குழுமச் சுதந்திரம்

freedom of movement = நடமாடும் சுதந்திரம்

governance = ஆளுகை

government-in-exile = புகலிட அரசாங்கம்

head of state = அரசுத் தலைவர்

human rights = மனித உரிமைகள்

informal education  = விதிமுறைசாராக் கல்வி

interest groups = நலன்நாடு குழுமங்கள்

interest party = தனிநலக் கட்சி

international law = சருவதேச சட்டம்

International Monetary Fund = சருவதேச நாணய நிதியம்

international order = சருவதேச ஒழுங்கு

international relations = சருவதேய உறவு

Judicial Committee of the Privy Council = கோமறை மன்ற நீதிக் குழு

judiciary = நீதித்துறை

jurisprudence = சட்டவியல்

justice = நீதி

laissez-faire = தலையிடா நெறி

legislation = சட்டவாக்கம்

legislature = சட்டசபை

legitimacy = சட்டப்பேறு

liberal democracy = தாராண்மைவாத மக்களாட்சி

liberalism = தாராண்மைவாதம்

lobbying = அரசியலணைவு நாடுதல்

logrolling = வாக்குப் பேரம்

Magna Carta = மகா பட்டயம்

merit recruitment = தகுதிப்படி ஆட்சேர்ப்பு

military junta = படையாட்சிக் குழுமம்

ministerial responsibility = அமைச்சுசார் பொறுப்பு

minority government = சிறுபான்மை அரசாங்கம்

mixed economy = கலப்புப் பொருளாதாரம்

modernization = நவீனமயமாக்கம்

monarchy = முடியாட்சி

monism = ஒருமைநெறி

multinational state = பல்தேசிய அரசு

multiparty system = பல்கட்சி முறைமை

nationalism = தேசியவாதம்

nationality = தேசியம்

nation-state = (1) இன-அரசு (2) தேச அரசு

natural law = இயற்கை விதி

neoconservatism = நவபழைமைபேண்வாதம்

new international economic order = புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு

Non Aligned Movement = அணிசேரா இயக்கம்

non-associational group = அமைவுறாக் குழுமம்

non-formal education = விதிமுறையற்ற கல்வி

notwithstanding clause = மீச்செல் பிரிவு (கனடிய உரிமை-சுதந்திரப் பட்டயம், பிரிவு 33)

official opposition = அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி

oligarchy = (1) சில்லோராட்சி (2) சில்லோர் குழுமம்

ombudsman = முறைகேள் அதிகாரி

one-party-dominant system = ஒருகட்சியாதிக்க முறைமை = ஒருகட்சியாண்மை

opposition = எதிர்க்கட்சி

order-in-council = அரச மன்றக் கட்டளை

parliamentary sovereignty = நாடாளுமன்ற இறைமை

party discipline = கட்சி ஒழுக்கம்

patriarchy = பதியாண்மை

personal freedom = தனியாள் சுதந்திரம்

philosopher–king = மெய்ஞான மன்னன்

plebiscite = குடியொப்பம்

pluralism = பன்மைத்துவம்

plurality = பன்மை

political alienation = அரசியல் அந்நியப்பாடு

political consultant = அரசியல் உசாவலர்

political culture = அரசியற் பண்பாடு

political economy = அரசியற் பொருளாதாரம்

political patronage = அரசியலணைவு

political process = அரசியற் படிமுறை

politics = அரசியல்

polity = குடிமை

popular sovereignty = குடியிறைமை

portfolio = அமைச்சுடைமை

precedent = (1) முன்னிகழ்ச்சி (2) முன்தீர்ப்பு

preferential ballot = தெரிவொழுங்கு வாக்கு

prerogative = மீயுரிமை

pressure group = நிர்ப்பந்தக் குழுமம்

primus inter pares = ஒப்பாருள் முதல்வர்  

private law = ளுறவுச் சட்டம்  

private member's bill = தனி அங்கத்தவர் சட்டமூலம்  

privatization = தனியார்மயமாக்கம்

Privy Council = கோமறை மன்றம்  

proclamation = பிரகடனம்  

progressive tax = ஏறு வரி  

proletariat = பாட்டாளி வர்க்கம்  

property franchise (suffrage) = சொத்துவழி வாக்குரிமை

proportional representation = விகிதாசார பிரதிநிதித்துவம்

provincial court = மாகாண நீதிமன்று

public law = பொதுச் சட்டம்  

race = இனம்

redistribution = மீள்விநியோகம்  

referendum = ஒப்பங்கோடல்

reform liberalism = சீர்திருத்த தாராண்மைவாதம்

regressive tax = இறங்கு வரி  

regulative law = ஒழுங்குறுத்து சட்டம்

regulatory agency = ஒழுங்குறுத்து முகமையகம்  

representative = பிரதிநிதி

representative democracy = பிரதிநிதித்துவ மக்களாட்சி

residual powers = எஞ்சிய அதிகாரங்கள்  

royal assent = அரச இசைவு  

rule of law = சட்ட ஆட்சி

scientific socialism = விஞ்ஞான சமூகவுடைமைவாதம்

separation of powers = அதிகாரப் பிரிவீடு

shadow cabinet = நிழல் அமைச்சரவை

single transferable vote = தனி மாற்று வாக்கு

single-party system = தனிக் கட்சி முறைமை

social democrat = சமூக மக்களாட்சிவாதி  

social justice = சமூக நீதி

socialism = சமூகவுடைமைவாதம்  

society = சமூகம்  

sovereignty = இறைமை  

spontaneous order = இயல்பெழுச்சி ஒழுங்கு

standing committee = நிலையியற் குழு

stare decisis = முன்தீர்ப்பு வழிநிற்கை

state = அரசு

statute = நியதிச்சட்டம்

superior court = மேல் நீதிமன்று

supreme court = உச்ச நீதிமன்று

Tamil Nation = (1) தமிழ் இனம் (2) தமிழ்த் தேசம்

the Commonwealth = பொதுநலவாயம்

totalitarianism = சர்வாதிபத்தியம்  

traditional authority = மரபுவழி அதிகாரம்  

transnational government = நாடுகடந்த அரசாங்கம்

two-party system = இருகட்சி முறைமை

tyranny = கொடுங்கோன்மை  

ultra vires = அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட

unicameralism = ஒருமன்ற முறைமை

unitary system = ஒற்றையாட்சி முறைமை  

United Nations Organization = UNO = ஐக்கிய நாடுகள் அமைப்பு

unwritten constitution = எழுதா யாப்பு  

veto = தடுப்பாணை  

welfare state = பொதுநல அரசு

 

 

 

 

 

 

 

 

 

 

Followers