account balance = கணக்கு மீதி
account statement = கணக்குக் கூற்று
account value = கணக்குப் பெறுமதி
active account = செயற்படு கணக்கு
adjustable rate = நெகிழ் வீதம்
agent bank = முகமை வங்கி
automated teller machine = ATM = தன்னியக்க வங்கிப் பொறி
automatic funds transfer = தன்னிகழ் நிதிய மாற்றீடு
average daily balance = அன்றாட சராசரி மீதி
balance = மீதி
bank = (1) வங்கி (2) வங்கியிலிடு
bank account = வங்கிக் கணக்கு
bank card = வங்கி அட்டை
bank draft = வங்கி வரைவோலை
bank identifier code = வங்கி அடையாளக் குறியீடு
banking = (1) வங்கியியல் (2) வங்கியிலிடல்
bank insurance fund = வங்கிக் காப்புறுதி நிதியம்
bank investment contract = வங்கி முதலீட்டு ஒப்பந்தம்
bank note = தாள்-காசு
barren money = வட்டி ஈட்டாத பணம்
beneficial ownership = பயன்பெறும் உடைமை
blank cheque = தொகையிடாத காசோலை
blank endorsement = endorsement in blank = பெயரிடாத கொடுப்பனவுச் சாதனம்
bounced cheque = மறுதலிக்கப்பட்ட காசோலை
by cheque or in cash = காசோலையாக அல்லது காசாக
capital requirement = (1) மூலதன ஒழுங்குவிதி (2) தேவையான மூலதனம்
central bank = மத்திய வங்கி
certified check = அத்தாட்சிப்படுத்திய காசோலை
cheque = check = காசோலை
cheque-book = check book = காசோலை ஏடு
checking account = current account = நடப்புக் கணக்கு
collection agency = பணமீட்பு முகமையகம்
commercial bank = வர்த்தக வங்கி
commission = தரகு
compound interest = கூட்டு வட்டி
comptroller = நிதியதிகாரி
condominium = அடுக்குமனை = கொண்டமனை
confidence game = confidence trick = நம்பிக்கை மோசடி
confidence letter = நம்பிக்கையுறுதிக் கடிதம்
consumer bank = நுகர்வோர் வங்கி
co-operative bank = கூட்டுறவு வங்கி
coverage = காப்பீடு
credit card = கடன் அட்டை
credit check = நாணயநிலை செவ்வைபார்ப்பு
credit note = மீள்பெறுமதிக் குறிப்பு
credit report = நாணயநிலை அறிக்கை
credit rating = நாணயநிலை மதிப்பீடு
credit union = கூட்டுறவு நிதியகம்
currency in circulation = புழக்க நாணயம்
currency trading = நாணய வியாபாரம்
current income = தற்போதைய வருமானம்
custodial account = பாதுகாவல் கணக்கு
debit and credit account = பற்று வரவுக் கணக்கு
debit card = பற்றுமதி அட்டை
debt financing = படுகடன் நிதியீடு
debt instrument = படுகடன் சாதனம்
deposit = (1) வைப்பு (2) வைப்பிடு
deposit slip = வைப்பு நறுக்கு
depositor = வைப்பிடுநர்
depositary = வைத்திருநர்
depository = வைப்பகம்
direct deposit = நேரடி வைப்பு
discount = கழிவு
dormant account = செயலற்ற கணக்கு
draft = bank draft = வங்கி வரைவோலை
drawee of a cheque = காசோலை பெறுநர்
drawer of a cheque = காசோலை தருநர்
drawing account = மீட்புக் கணக்கு
electronic funds transfer = மின் நிதிய மாற்றீடு
endorse = மேலொப்பமிடு
endorsement = மேலொப்பம்
Eurocurrency Market = யூறோ நாணயச் சந்தை
exact interest = 365 நாள்-வட்டி
excess reserves = மிகை ஒதுக்கு
fiduciary agent = நம்பக முகவர்
financial institution = நிதி நிறுவனம்
floor limit = கீழ் வரம்பு
foreign exchange reserve = வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு
forfeiture = பறிமுதல்
frozen account = முடக்கிய கணக்கு
holding company = பங்கு கைக்கொள் கம்பனி
identity theft = ஆளடையாளத் திருட்டு = ஆளடையாள மோசடி
inactive account = செயற்படாத கணக்கு
inconvertible currency = உருமாற்றமுடியாத நாணயம்
indirect loan = நேரல் கடன்
interbank loan = வங்கியிடைக் கடன்
interest reserve account = வட்டி ஒதுக்குக் கணக்கு
insurance = காப்புறுதி
joint account = கூட்டுக் கணக்கு
late charge = தாமதக் கட்டணம்
lending standards = கடன்கொடுப்பு நியமங்கள்
letter of credit = நாணயக் கடிதம்
money market = பணச் சந்தை
money order = பணக் கட்டளை
mutual fund = பன்கூட்டு நிதியம்
Mutual Savings Bank = பன்கூட்டுச் சேமிப்பு வங்கி
negotiable instrument = கைமாறத்தக்க ஆவணம்
net interest income = தேறிய வட்டி வருமானம்
non-interest income = வட்டி அல்லாத வருமானம்
non-interest-bearing account = வட்டி பெறாத கணக்கு
online banking = கணினிமூல வங்கியலுவல்
ordinary interest = 360 நாள்-வட்டி
outstanding amount = செலுத்தப்படாதுள்ள தொகை
overdraft = மேலதிகப்பற்று
passbook = பற்றுவரவேடு
payment = கொடுப்பனவு
penalty = தண்டம்
percent = சதவீதம் = விழுக்காடு
personal identification number = PIN = ஆளடையாள இலக்கம்
post-dated cheque = பின்தேதியிட்ட காசோலை
prime rate = முதன்மை வட்டி வீதம்
private banking = தனித்தரப்பினருக்கான வங்கியலுவல்
rate = வீதம்
ratio = விகிதம்
real interest rate = மெய் வட்டி வீதம்
reconciliation = கணக்கிணக்கம்
retail banking = தனியாருக்கான வங்கியலுவல்
safety deposit box = பாதுகாப்பு வைப்புப் பெட்டி
savings account = சேமிப்புக் கணக்கு
savings bank = சேமிப்பு வங்கி
savings deposits = சேமிப்பு வைப்பு
segregated account = புறம்பான கணக்கு
short-term reserves = குறுந் தவணை ஒதுக்கு
signature card = கையொப்ப அட்டை
simple interest = எளிய வட்டி
state bank = அரச வங்கி
stop payment = கொடுப்பனவு நிறுத்து
stop-payment = கொடுப்பனவு நிறுத்தம்
telegraphic transfer = தந்திப் பணமாற்றீடு
teller = காசலுவலர்
transferable instrument = கைமாற்றத்தக்க ஆவணம்
traveler's cheque = பயணக் காசோலை
uncollected funds = மீட்கப்படாத நிதியம்
variable rate = மாறு வீதம்
vault cash = வைப்பறைக் காசு
wire transfer = வங்கியிடைப் பணமாற்றீடு
withdraw money = பணம் மீள்
withdrawal of money = பண மீட்பு