absurdity = அபத்தம்
act = அங்கம்
acting area = நடிக்கும் களம்
action = (1) நிகழ்வு (2) காட்சி
actor = நடிகன்
actress = நடிகை
aesthetic qualities = அழகியற் பண்புகள்= முருகியற் பண்புகள்
amateur = விழைஞர்
amateur dramatics = விழைஞர் நாடகவியல்
antagonist = எதிராளர்
anticlimax = சுவையிறக்கம்
antithesis = எதிர்கோள்
arena = களரி = அரங்கு
artist = ஓவியர்
artiste = கலைஞர்
aside = திரைமைறைவுரை
audience = அவை
audition = கலைத்திறன் தேர்வு
auditorium = அவைக்களம்
backdrop = பின்திரை
back-stage = பின்னரங்கம்
balcony = மாடி இருக்கைக் கூடம்
black box theatre = கருமை அரங்கம்
black comedy = துயர நகை = துயரநகைப் படைப்பு
box office = சீட்டுக் கூண்டு
cast = பாத்திரங்கள் = நடிகர்கள்
casting = பாத்திரவார்ப்பு
catastrophe = பேரிடி
catharsis = அகத்தூய்மைப்பேறு
character = பாத்திரம்
choir = பாடற்குழு
choreographer = நடன அமைப்பாளர்
choreography = நடன அமைப்பு
chorus = குழுப்பாடல்
classical music = பழம்பெரும் இசை = செவ்விசை
climax = நிகழ்வுச்சம் = உச்சக்கட்டம்
comedy = இன்பியல் (படைப்பு)
comic relief = சோகம்தணி நகைச்சுவை
complication = சிக்கல்
concealment = மறைப்பு
conflict = முரண்பாடு
control room = கட்டுப்பாட்டுக் கூடம்
convention = பாரம்பரியம்
costume = உடை
crisis = நெருக்கடி
critic = திறனாய்வாளர்
cue = நினைவூட்டற்குறி
curtain = திரை
curtain call = மீள்தோற்ற அழைப்பு
curtain line = திரைவரி
curtain raiser = கட்டியம்
curtain speech = திரைநிறைவுரை
curtain time = நாடகம் தொடங்கும் நேரம்
cyclorama = வளைதிரை
dais = குறுமேடை
dancer = நடனர் = நாட்டியர்
debut = அரங்கேற்றம்
denouement = ஈற்றமைதி
designer = வடிவமைப்பாளர்
dialogue = உரையாடல்
diction = சொற்றெரிவு
director = நெறியாளர் = இயக்குநர்
double entendre = இரட்டுற மொழிதல்
down light = கூரை ஒளி
downstage = முன்னரங்கத்தில்
drama = நாடகம்
dramatic conflict = திடீர்த்திருப்ப முரண்
dramatic irony = திடீர்த்திருப்ப முரண்சுவை
dramatics = அரங்கவியல் = நாடகவியல்
dramatis personae = நாடக பாத்திரங்கள்
dramatist = playwright = நாடகாசிரியர்
dramatization = (1) நாடகமாக்கல் (2) நாடக வடிவம்
dramatize = நாடகமாக்கு
dramaturge = நாடகக் கலைஞர்
dramaturgy = நாடகக் கலை
dress circle = முன்மாடிக் கூடம்
dress rehearsal = உடை ஒத்திகை = வெள்ளுடுப்பு
dressing room = உடுக்கைக் கூடம்
duologue = இருவர் உரையாடல்
echo = எதிரொலி
ensemble = இசைஞர் குழுமம்
entrance = வாயில்
epilogue = நிறைவுரை
episode – 1 = அங்கம் – 1
existentialism = வாழ்வியல்வாதம் = வாழ்வினைவாதம் = இருப்பியல்வாதம் = இருத்தலியல்வாதம்
exit = அகல்வு
exposition = விளக்கவுரை
expressionism = அகவுணர்ச்சிவெளியீடு
extra = மேலதிக நாடகர்
fable = நீதிக்கதை
falling action = சரிவுக் காட்சி
farce = கேலிக்கூத்து
fiction = புனைவு
flashback = (1) முன்னிகழ்வு (2) மீள்நினைவு
focus = focal point = ஈர்ப்புமையம் - குவியம்
foil = நேரெதிர்ப் பாத்திரம்
folk theatre = நாட்டார் அரங்கம்
forestage = முன்னரங்கம்
fourth wall = கற்பனைச் சுவர் = நான்காம் சுவர்
genre = படைப்பு வகை
gesture = சாடை
green room = ஓய்வு கூடம்
hero = தலைவன் = கதாநாயகன்
heroine = தலைவி = கதாநாயகி
house = அவைக்களம்
house lights = அவைக்கள விளக்குகள்
image = சாயை = படிமம்
imitate = போலச்செய்
impressionism = அகப்பதிவீடு
improvisation = இட்டுக்கட்டல்
informal production = முறைசாரா தயாரிப்பு
inset = உட்காட்சி
instrumental music = வாத்திய இசை
intonation = குரலேற்றத்தாழ்வு
irony = (1) வஞ்சப்புகழ்ச்சி (2) முரண்நகை
legend = (1) பழங்கதை (2) பாடல்-தலைவர் = பாடல்பெற்றவர்
light curtain = ஒளித்திரை
lighting plan = ஒளியமைப்பு
make-up = ஒப்பனை
mask = முகமறைப்பு = முகமூடி
melodrama = கூத்து = இசை நாடகம்
mime = அபிநயம் = ஊமம்
mimic = நையாண்டிசெய்
mimicry = நையாண்டி
miracle play = அற்புத நாடகம்
monologue = ஓரங்கவுரை = நெடியுரை
morality play = ஒழுக்க நாடகம்
moving light = நகரும் ஒளி
music = இசை
musician = இசைஞர்
mystery play = மர்ம நாடகம்
myth = (1) தொன்மம் (2) புராணம் (3) கட்டுக்கதை
mythology = தொன்மவியல்
narrator = எடுத்துரைஞர்
naturalism = இயற்கைவாதம் = இயற்பண்புவாதம்
offstage = அரங்கத்துக்கு அப்பால்
one act play = ஓரங்க நாடகம்
onstage = அரங்கத்தில்
orchestra = பல்லியம்
orchestra pit = பல்லியக் கூடம்
pantomime = அபிநய நாடகம்
parody = கேலி = கேலிப் படைப்பு
pathos = சோகம்
physical theatre = மெய்ப்பாட்டு அரங்கம்
platform stage = அவையக மேடை
play = நாடகம்
play house = அரங்கம்
playing stage = அரங்க மேடை
playwright = dramatist = நாடகாசிரியர்
plot = நிகழ்வுக்கோப்பு
pretend play = பாசாங்கு நாடகம்
preview = (1) முன்னோட்டம் (2) முன்காட்சி
producer = தயாரிப்பாளர்
production = தயாரிப்பு
production manager = தயாரிப்பு முகாமையாளர்
professionals and amateurs = துறைஞர்களும் விழைஞர்களும்
prologue = தொடக்கவுரை
prompt = அடியெடுத்துக்கொடு = அருக்கூட்டு
prompt copy = அடியெடுப்புப் பிரதி = அருக்கூட்டுப் பிரதி
prompt corner = அடியெடுப்பு மூலை = அருக்கூட்டு மூலை
prompter = அடியெடுத்துக் கொடுப்பவர் = அருக்கூட்டுநர்
props = மேடைப் பொருட்கள்
prose = உரைநடை
proscenium = முன்னரங்கம்
protagonist = முதன்மையாளர்
puppet play = பொம்மலாட்டம்
realism = மெய்ம்மைவாதம் = யதார்த்தவாதம்
rehearsal = ஒத்திகை
resolution = தீர்வு
reversal = தலைகீழ்த் திருப்பம்
rising action = ஏற்றம்கொள் நிகழ்வு
role = பாத்திரம் = பங்கு
romance = காதற்புனைகதை
romanticism = கற்பனை நவிற்சி வாதம்
satire = அங்கதம்
satyr play = காம நாடகம்
scene = காட்சி
scene change = காட்சி மாற்றம்
script = எழுத்துப் பிரதி
set = காட்சியமைப்பு
setting = படைப்புச் சூழ்நிலை
silhouette = புறவுரு
soliloquy = நெட்டுரை = நெஞ்சொடுகூறல்
sound check = ஒலி சரிபார்ப்பு
sound effect = ஒலித் தாக்கம்
spot light = சுட்டொளி = பொட்டொளி
stage = மேடை
stage direction = மேடை நெறியாள்கை
stage manager = மேடை முகாமையாளர்
stage plan = மேடை அமைப்பு
staging = மேடையேற்றம்
standby = சேம நடிகர்
style = பாணி = பாங்கு
subject = பொருள் = உரிப்பொருள்
subplot = உபநிகழ்வுக்கோவை
surrealism = அதீதகற்பனை
suspense = மர்மம்= புதிர்
symbol = சின்னம் = குறியீடு
symbolic play = குறியீட்டு நாடகம்
technical director = தொழில்நுட்ப நெறியாளர்
tension = பதற்றம்
text = உரைமூலம்
theatre = அரங்கம்
theatrical practices = அரங்க வழக்கம்
theme = கரு
thesis = ஆய்வேடு
tone = தொனி
tragedy = துன்பியல் (படைப்பு)
tragi-comedy = இன்பதுன்பவியல் (படைப்பு)
tragic flaw = குணவியல்புக் குறைபாடு
tragic hero = துன்பியல் கதாநாயகன்
unities = நிகழிடங்கால ஒருமைப்பாடு
upstage = மேலரங்கம் = பின்னரங்கம்
usher = வழிப்படுத்துநர்
verse = செய்யுள்
villain = வில்லன் = எதிராளி
wig = சடை