Friday, February 12, 2010

INSURANCE = காப்புறுதி

"buy back" deductible = “மீள்கொள்” கழிப்புத்தொகை
absolute liability = முழுப் பொறுப்பு
accident benefits = விபத்து உதவிப்படி
accounts receivable coverage = வருமதிக் காப்பீடு
actual cash value = மெய்க் காசுப் பெறுமதி
actuary = காப்புறுதிக் கணக்கீட்டாளர்
additional living expense insurance = மேலதிக வாழ்க்கைச் செலவுக் காப்புறுதி
additional premium = மேலதிக கட்டுப்பணம்
adjuster = இணக்குவினைஞர்
adjusting = இணக்குவினை
agent = முகவர்
all-risk policy = all-perils policy = முழு ஆபத்துக் காப்புறுதி ஒப்பந்தம்
applicant = விண்ணப்பதாரி
application = விண்ணப்பம்
appraisal = கணிப்பு
appraisal clause = கணிப்பு வாசகம்
appraise = கணி
appraiser = கணிப்பாளர்
arbitration = நடுத்தீர்ப்பு
arbitration clause = நடுத்தீர்ப்பு வாசகம்
arbitrator = நடுத்தீர்ப்பாளர்
arrears = நிலுவை
arson = தீவைப்பு
assess = கணிப்பிடு
assessment = கணிப்பீடு
assigner = assignor = உரித்திடுநர்
assignment = உரித்தீடு
assumed liability = ஏற்றுக்கொண்ட பொறுப்பு
authorization = அதிகாரப்பேறு
automobile insurance = ஊர்திக் காப்புறுதி
automobile line = ஊர்திக் காப்புறுதி வகை
avoidance of risk = ஆபத்து தவிர்ப்பு
bad faith = intent to deceive = ஏய்க்கும் எண்ணம்
bailee = ஒப்படையுறுநர்
bailor = ஒப்படையிடுநர்
basic insurance policy = அடிப்படைக் காப்புறுதி ஒப்பந்தம்
betterment = (1) செப்பம் (2) செப்பஞ்செயல்
breach = மீறல்
broad coverage = பரந்த காப்பீடு
builders risk insurance = கட்டுமானர் ஆபத்துக் காப்புறுதி
burglar alarm = கன்னமிடல் எச்சரிக்கை ஒலி
burglary insurance = கன்னமிடல் காப்புறுதி
business insurance = வணிகக் காப்புறுதி
business interruption insurance = வணிகத் தடங்கல் காப்புறுதி
calculate = கணக்கிடு
calculation = கணக்கீடு
casualty line = சேதாரக் காப்புறுதி வகை
catastrophic loss = பேரிழப்பு
certificate of insurance = காப்புறுதிச் சான்றிதழ்
certified copy = அத்தாட்சிப்படுத்திய பிரதி
chartered insurance broker = பட்டயக் காப்புறுதித் தரகர்
chattels = சேர்மானங்கள்
civil commotion = குடிமக்கள் கொந்தளிப்பு
claim = கோரிக்கை
claimant = கோரிக்கையாளர்
claims examiner = கோரிக்கை தேர்வாளர்
clause = வாசகம்
co-insurance clause = சக காப்புறுதி வாசகம்
co-insurer = சக காப்புறுதியுறுநர்
collapse = நிலைகுலைவு
collision = மோதல்
collision coverage = மோதல் காப்பீடு
collision coverage = மோதல் காப்பீடு
collusion = மறைசூழ்ச்சி
commercial auto insurance = வணிக ஊர்திக் காப்புறுதி
commercial host liability = liquor liability = ஓம்பு வணிகர் பொறுப்பு =
மதுவழங்கு பொறுப்பு
commercial property = வணிக உடைமை
commercial property policy = வணிக உடைமைக் காப்புறுதி ஒப்பந்தம்
commission = தரகு
comprehensive automobile coverage = ஊர்திக்குரிய முழுக் காப்பீடு
comprehensive personal liability = தனியாளுக்குரிய முழுப் பொறுப்பு
compulsory insurance = கட்டாய காப்புறுதி
computation = கணிக்கை
concealment = தகவல் மறைத்தல்
condition = நிபந்தனை
condominium = அடுக்குமனை = கொண்டமனை
consequential loss = பின்விளை இழப்பு
contingent liability = சார்ந்த பொறுப்பு
contract = ஒப்பந்தம்
contractor's liability insurance = ஒப்பந்தி பொறுப்புக் காப்புறுதி
contractual liability = ஒப்பந்தப் பொறுப்பு
conversion = உருத்திரிப்பு
cover = காப்பிடு
coverage = காப்பீடு
death benefit = இறப்பு உதவிப்படி
debris removal = துண்டுதுகள் அகற்றல்
declaration = பிரகடனம்
declare a contract void = ஒப்பந்தம் வெற்றானதெனப் பிரகடனஞ்செய்
deductible = கழிப்புத்தொகை
defendant = எதிர்வாதி
deferred premium payment plan = பிற்போட்ட கட்டுப்பண கொடுப்பனவுத் திட்டம்
demolition insurance = சிதைவகற்றல் காப்புறுதி
depreciation = தேய்மானம்
direct billing = நேரடி அறவிடல்
direct compensation = நேரடி நட்டஈடு
direct loss = நேரடி இழப்பு
directors' and officers’ liability insurance = பணிப்பாளர்-அதிகாரிகள்
பொறுப்புக் காப்புறுதி
disappearing deductible = மறையும் கழிப்புத்தொகை
disclaimer = துறவுரை
disclosure = வெளிப்படுத்தல்
dismemberment = அங்கவிழப்பு
drive other cars clause = வேறு கார்கள் செலுத்தல் வாசகம்
drive-in claims service = செலுத்திச்சென்று கோரல் சேவை
driver training credit = சாரதிப் பயிற்சிச் சலுகை
duty of care = கவனம் செலுத்தும் கடமை
dwelling = வசிப்பிடம்
dwelling coverage = வசிப்பிடக் காப்பீடு
earned premium = ஈட்டிய கட்டுப்பணம்
earthquake insurance = நிலநடுக்க காப்புறுதி
easement = வசதியுரிமை
effective date = செல்லுபடியாகும் திகதி
embezzlement = கையாடல்
employer's liability insurance = பணிக்கமர்த்துவோர் பொறுப்புக் காப்புறுதி
endorse = மேலொப்பமிடு
endorsement = மேலொப்பம்
equipment floater insurance = உபகரண பெயர்ச்சிக் காப்புறுதி
equivalent materials = நிகர்ப் பொருள்வகைகள்
errors and omissions insurance = வழு-தவிர்வுக் காப்புறுதி
estate = ஆதனம்
estimation = குத்துமதிப்பு
evaluation = மதிப்பீடு
exceptions = விதிவிலக்குகள்
excess insurance = மிகைக் காப்புறுதி
exclusion = தவிர்ப்பு
exculpatory clause = விடுவிக்கும் வாசகம்
exhibitions insurance = பொருட்காட்சிக் காப்புறுதி
expiration = முடிவடைவு
expiration notice = முடிவடைவு அறிவிப்பு
expiry = முடிவு
explosion insurance = வெடிப்புக் காப்புறுதி
exposure = பாதிப்புக்குள்ளாதல்
facility of payment clause = கொடுப்பனவு வசதி வாசகம்
fair market value = நியாய சந்தைப் பெறுமதி
fault determination rules = தவறு நிர்ணய விதிகள்
finding fault = தவறு காணல்
fire damage = தீச்சேதம்
fire insurance = தீக்காப்புறுதி
fire-resistive construction = தீ தடுப்புக் கட்டுமானம்
first party = policyholder = முதலாம் தரப்பு = காப்புறுதியுறுநர்
fittings = பொருத்துகலங்கள்
fixtures & fittings = ,இணைகலங்களும் பொருத்துகலங்களும்
fixtures = சேர்மானங்கள்
flat cancellation = படுரத்து
fleet policy = பன்னூர்தி ஒப்பந்தம்
forgery = (1) போலியாக்கம் (2) போலியொப்பம்
fortuitous cause = தற்செயல் வாசகம்
fortuitous event = தற்செயல் நிகழ்வு
fraud = மோசடி
fraudulent = மோசடியான
fraudulent misrepresentation = மோசடிப் பிறழ்கூற்று
friendly fire = ஆகிடத் தீ
garage liability insurance = ஊர்தி பழுதுபார்ப்பிட பொறுப்புக் காப்புறுதி
garaging location = ஊர்திக் காலை
general cover = பொதுக் காப்பீடு
general damages = பொது இழப்பீடு
general insurance = பொதுக் காப்புறுதி
general liability policy = பொது பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம்
good faith = நேரிய நோக்கம் = நன்னோக்கம்
goods and chattels = பொருட்களும் சேர்மானங்களும்
government-run auto insurance = அரசாங்கம் நிர்வகிக்கும் ஊர்திக் காப்புறுதி
grace period = தயவு காலப்பகுதி
graduated driver’s licensing = படிமுறைச் சாரதி உரிமம் வழங்கல்
gross negligence = மிக்க கவலையீனம்
guaranteed replacement cost endorsement = உத்தரவாத செலவீட்டு மேலொப்பம்
guarantor = உத்தரவாதி
habitational fire = வாழ்விடத் தீ
hail insurance = ஆலங்கட்டிமழைக் காப்புறுதி
hazard = இடர்
highway traffic act = வீதிப் போக்குவரத்துச் சட்டம்
hit and run = மோதி விரைதல்
home insurance = வீட்டுக் காப்புறுதி
homeowners insurance = வீட்டு உடைமையாளர் காப்புறுதி
hostile fire = ஆகாவிடத் தீ
improvement = செம்மைப்பாடு
incendiary bomb = fire bomb = எரிகுண்டு
inception = தொடக்கம்
incident = நிகழ்வு
indemnify = இழப்பீடு செலுத்து
indemnity = இழப்பீடு
indirect or consequential loss = மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு
informed consent = விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு
inherent explosion = உள்ளார்ந்த வெடிப்பு
inherent vice = உள்ளார்ந்த கேடு
inspection = பரிசோதனை
inspector = பரிசோதகர்
insurable property = காப்புறுதி செய்யக்கூடிய உடைமை
insurance = காப்புறுதி
insurance broker = காப்புறுதித் தரகர்
insurance bureau = காப்புறுதிப் பணியகம்
insurance corporation = காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
insurance policy = காப்புறுதி ஒப்பந்தம்
insured = policyholder = காப்புறுதியுறுநர்
insurer = காப்புறுதியிடுநர்
insuring clause = காப்புறுதி வாசகம்
invalid = செல்லாத = செல்லுபடியாகாத
joint and several liability clause = கூட்டு-தனிப் பொறுப்பு வாசகம்
judgment = தீர்ப்பு
landlord's liability = ஆதன உடைமயாளரின் பொறுப்பு
lapse = காலாவதியாதல்
law = சட்டம்
lawyer's professional liability = சட்டவாளரின் துறைமைப்பணிப் பொறுப்பு
lease = (1) வாடகை உடன்படிக்கை (2) குத்தகை
legal expense insurance = சட்டச் செலவுக் காப்புறுதி
legal liability = சட்டப் பொறுப்பு
legally binding contract = சட்டப்படி பிணிக்கும் ஒப்பந்தம்
lender = கடனிடுநர் = கடனிடுதரப்பு
lending = கடனீடு
lessee = குத்தகயுறுநர் = குத்தகைக்கு எடுப்பவர்
lessor = குத்தகையிடுநர் = குத்தகைக்கு கொடுப்பவர்
liability insurance = பொறுப்புக் காப்புறுதி
liability limits = பொறுப்பு வரம்பு
libel = வரைதூறு = எழுத்திலான அவதூறு
lien = பாத்தியம்
limitation period = வரையறுப்புக் காலப்பகுதி
loss of use insurance = பயன்பாடு இழப்புக் காப்புறுதி
malfeasance = தீது
malicious mischief = வன்மத் தீங்கு
malpractice = முறைகேடான செயல்
manufacturer's and contractor's liability policy =
உற்பத்தியாளர்-ஒப்பந்தக்காரர் பொறுப்புக் காப்புறுதி
material fact = முக்கிய விடயம்
material misrepresentation = முக்கிய விடய பிறழ்கூற்று
merit rating = தகுதிக் கணிப்பீடு
moral hazard = குணவியல்புசார் இடர்
multi-peril policy = பன்னிடர்க் காப்புறுதி ஒப்பந்தம்
mutual insurance company = பன்கூட்டுக் காப்புறுதி நிறுவனம்
mysterious disappearance = புதிர்படு மறைவு
named insured = பெயர் குறிப்பிடப்பட்ட காப்புறுதியுறுநர்
natural disaster = இயற்கைப் பேரழிவு
negligence = கவலையீனம்
no-fault insurance = தவறு பொருட்படுத்தாமைக் காப்புறுதி
non-disclosure = வெளிப்படுத்தாமை
non-feasance = செயற்படாமை
non-hazardous = இடர் விளைவிக்காத
non-insurable = காப்புறுதி செய்யவியலாத
non-owned automobile policy = non-owner’s policy = உடைமை கொள்ளாதோர்
ஊர்திக் காப்புறுதி ஒப்பந்தம்
notice of loss = இழப்பு அறிவிப்பு
notice of termination = முடிவுறுத்தல் அறிவிப்பு
nuisance = தொல்லை
occupancy = குடியிருப்பு
occupier = குடியிருப்பாளர்
occupiers' liability = குடியிருப்பாளரின் பொறுப்பு
occurrence = நிகழ்வு
off premises clause = வளவுக்கு அப்பாற்பட்ட உடைமை வாசகம்
open stock policy = இட்ட இருப்புக் காப்புறுதி ஒப்பந்தம்
optional coverage = தெரிவுக் காப்பீடு
overlapping insurance = ஒன்றன்மேலொரு காப்புறுதி
owner's liability = உடைமையாளரின் பொறுப்பு
package policy = பொதிக் காப்புறுதி ஒப்பந்தம்
pain and suffering = நோவும் வேதனையும்
pair and set clause = சோடி-தொகுதி வாசகம்
partial loss = அரைகுறை இழப்பு
per annum = ஆண்டுதோறும் = ஆண்டுக்கு
per capita = ஆளுக்கு = தலைக்கு
peril = பேரிடர்
period of indemnity =இழப்பீட்டுக் காலப்பகுதி
perjury = பொய்ச்சாட்சியம்
permission granted clause = அனுமதி அளிப்பு வாசகம்
personal effects = ஆள்சார் பொருட்கள்
personal injury = ஆள்சார் ஊறு
personal insurance = ஆள்சார் காப்புறுதி
personal property = ஆள்சார் உடைமை
personal property insurance = ஆள்சார் உடைமைக் காப்புறுதி
personal theft insurance = ஆள்சார் உடைமைத் திருட்டுக் காப்புறுதி
physical hazard = பொருளிடர்
physical injury = உடலூறு
plaintiff = வழக்காளி
policy = காப்புறுதி ஒப்பந்தம்
policy conditions = காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள்
policy expiration date = காப்புறுதி ஒப்பந்த முடிவுத் திகதி
policy fee = காப்புறுதி ஒப்பந்தக் கட்டணம்
policyholder = insured = காப்புறுதியுறுநர்
precedent = முன்தீர்ப்பு
preliminary proofs of loss = இழப்புக்கான முதனிலைச் சான்றுகள்
premises = வளவு
premium = கட்டுப்பணம்
prior insurance = முந்திய காப்புறுதி
private passenger vehicle = சொந்தப் பயண ஊர்தி
pro rata cancellation = விகிதமுறை நீக்கம்
product liability insurance = ஆக்கப் பொறுப்புக் காப்புறுதி
product recall insurance = ஆக்க மீட்புக் காப்புறுதி
professional liability insurance = துறைமைப்பணிப் பொறுப்புக் காப்புறுதி
proof of loss = இழப்புக்கான சான்று
property and casualty insurance = உடைமை-சேதாரக் காப்புறுதி
property damage liability insurance = உடைமைச் சேதப் பொறுப்புக் காப்புறுதி
property insurance = உடைமைக் காப்புறுதி
prorating = விகிதமுறையீடு
provision = ஏற்பாடு
proximate cause = அண்மித்த ஏது = அண்மித்த காரணம்
red book value = ஊர்திச் செவ்வேட்டுப் பெறுமதி
registered insurance broker = பதிவுற்ற காப்புறுதித் தரகர்
regulator = ஒழுங்குறுத்துநர்
reinstatement = மீள்நிலைப்படுத்துகை
reinsurance = மீள்காப்புறுதி
relative claim index = சார்புக் கோரிக்கைச் சுட்டெண்
removal = அகற்றல்
renewal = புதுப்பித்தல்
renewal certificate = புதுப்பித்தல் சான்றிதழ்
rent insurance = வாடகைக் காப்புறுதி
rental value insurance = வாடகைப் பெறுமதிக் காப்புறுதி
replacement cost = மாற்றீட்டுச் செலவு
return premium = மீள்வரு கட்டுப்பணம்
rider = சாருரை
risk = ஆபத்து
robbery = கொள்ளை
salvage = மீட்டெடு
salvage team = மீட்டெடுக்கும் அணி
salvaged property = மீட்டெடுத்த உடைமை
schedule = அட்டவணை
schedule of insurance = காப்புறுதி அட்டவணை
schedule of property = உடைமை அட்டவணை
scheduled property = அட்டவணையிட்ட உடைமை
seasonal risk = பருவகால ஆபத்து
second party = insurance company = இரண்டாம் தரப்பு = காப்புறுதி நிறுவனம்
slander = வசை(தூற்று)
smoke damage = புகைபடு சேதம்
social host liability = liquor liability = விருந்தோம்புநர் பொறுப்பு =
மதுவழங்குநர் பொறுப்பு
spontaneous combustion = தன்னகத் தீமூள்வு
standard construction = நியமக் கட்டுமானம் = நியம நிர்மாணம்
standard form = நியமப் படிவம்
standard limits = நியம வரம்பு
standard of care = பராமரிப்பு நியமம்
standard provisions = நியம ஏற்பாடுகள்
statement of claim = கோரிக்கைக் கூற்று
statutory conditions = நியதிச்சட்ட நிபந்தனைகள்
subrogation = கடன்பற்றுரிமை
subrogee = கடன்பற்றுரிமையுறுநர்
subrogor = கடன்பற்றுரிமையிடுநர்
suit = வழக்கு
summons = அழைப்பாணை
superintendent of insurance = காப்புறுதி கண்காணிப்பாளர்
surrender = முன்கையளிப்பு
survey = ஆய்வு
tenant's liability = வாடகைக் குடியிருப்பாளர் பொறுப்பு
tenant's policy = வாடகைக் குடியிருப்பாளரின் காப்புறுதி ஒப்பந்தம்
term = (1) நியதி (2) தவணை (3) பதம்
theft = களவு = திருட்டு
theft at or after fire = எரிகையில் அல்லது எரிந்தபின் திருடல்
third-party liability = மூன்றாம் தரப்பு பொறுப்பு
title = உரித்து
title insurance = உரித்துக் காப்புறுதி
tort = தீங்கு
tort-feasor = தீங்கு விளைவிப்பவர்
total loss = மொத்த இழப்பு
trespass = அத்துமீறல்
umbrella policy = மிகைக் காப்புறுதி ஒப்பந்தம்
underinsured motorist coverage = குறைகாப்புறுதி ஊர்தியாளர் காப்பீடு
underwriter = காப்புறுதி விண்ணப்ப கணிப்பாளர்
underwriting rules = காப்புறுதி விண்ணப்ப கணிப்பு விதிகள்
uninsurable perils = காப்புறுதி செய்யவியலாத பேரிடர்கள்
uninsured motorist coverage = காப்புறுதியுறாத ஊர்தியாளர் காப்பீடு
unnamed insured = பெயர்குறிப்பிடாத காப்புறுதியுறுநர்
unoccupied premises = (1) குடியிரா வளவு (2) ஆளில்லா வளவு
unprotected premises = (1) பாதுகாப்பற்ற வளவு (2) பாதுகாக்கப்படாத வளவு
utmost good faith = உச்ச நன்னோக்கம்
vacant building = வெறும் கட்டிடம்
valuable papers insurance = பெறுமதி ஆவணக் காப்புறுதி
valuation = மதிப்பீடு
vandalism = நாசவேலை
vehicle identification number = ஊர்தி அடையாள இலக்கம்
vicarious liability = மறைமுகப் பொறுப்பு
waive = தளர்த்திவிடு
waiver = தளர்த்திவிடுகை
waiver of subrogation = கடன்பற்றுரிமையை தளர்த்திவிடுகை
warranty = உத்தரவாதம்
water damage clause = நீர்ச் சேத வாசகம்
windstorm insurance = காற்றுச் சேதக் காப்புறுதி
without prejudice = பங்கமின்றி

Wednesday, February 10, 2010

LITERATURE = இலக்கியம்

LITERATURE = இலக்கியம்

aesthetics = அழகியல்
agreement = இயைபு
allegory = உருவகப் படைப்பு
alliteration = மோனை
allusion = மறைகுறிப்பு
alphabet = நெடுங்கணக்கு
anecdote = இடைக்கதை = உபகதை
antagonist = எதிராளர்
anthology = தொகைநூல்
anticlimax = bathos = சுவையிறக்கம்
antithesis = முரண்கோள்
aphorism = மணிமொழி
archaic word = வழக்கொழிந்த சொல்
biography = வாழ்க்கை வரலாறு
burlesque = ஏளனம் = எள்ளற் படைப்பு
caption = (1) தலைப்பு (2) இணைகூற்று
character = கதைமாந்தர் = கதாபாத்திரம்
charade = பம்மாத்து
chiasmus = முரண்தொடரணி
chorus = குழு இசை
chronicle = கால ஏடு
circumlocution = periphrasis = சுற்றிவளைத்துப் பேசுதல்
classic = செவ்விலக்கியம்
cliché = தேய்வழக்கு
climax = சுவையுச்சம் = ஏற்றவணி = வீறுகோளணி
coincident = உடனிகழ்வு
colloquial = பேச்சுவழக்கு
comedy = இன்பியல் = நகைச்சுவைப் படைப்பு
concordance = ஏட்டுச்சொற்கோவை
connotation = உட்பொருள்
critic = திறனாய்வாளர் = விமர்சகர்
criticism = (1) திறனாய்வு = விமர்சனம் (2) கண்டனம்
criticize = (1) திறனாய் = விமர்சி (2) கண்டி
critique = திறனாய்வுரை
denotation = குறிப்பொருள்
denouement = ஈற்றமைதி = இறுதியுரை
dialect = கிளைமொழி
dialogue = உரையாடல்
dictionary = அகராதி
didactic verse = புகட்டும் செய்யுள்
discourse = அளவளாவுதல்
double entendre = இரட்டுற மொழிதல்
elegy = புலம்பற்பாடல் = கையறுநிலைப்பாடல்
ellipsis = அவாய்நிலை
embodiment of truth = உண்மையின் திருவுருவம்
emotional language = உணர்ச்சிமிகு மொழி
emphasis = அழுத்தம்
epic = காப்பியம் = காவியம்
epigram = நன்மொழி
epilogue = நிறைவுரை
episode-1 = அங்கம்-1
epithet = அடைமொழி
etymology = சொற்பிறப்பியல்
euphemism = இடக்கரடக்கல்
exaggeration = மிகைபடக்கூறல்
exception = புறனடை
exposition = விரித்துரைப்பு
fable = நீதிக்கதை
fantasy = (1) நப்பாசை = வீண்கனவு (2) கற்பனா இன்பம்
farce = கேலிக்கூத்து
feedback = மீள்தரவு = பின்னூட்டு
feeling of excitement = பரபரப்புணர்வு
fiction = புனைவு
figurative language = உருவக மொழி
figure of speech = அணி
flash-back (1) முன்னிகழ்வு (2) மின்னல் நினைவு
folk-dance = நாட்டார் நடனம்
folk-drama = நாட்டார் கூத்து
folk-lore = நாட்டார் மரபு
folk-music = நாட்டார் இசை
folk-song = நாட்டார் பாடல்
funny episode = வேடிக்கை நிகழ்வு
genre = படைப்பு வகை
glossary = சொற்கோவை
grammar = இலக்கணம்
historic present = காலவழுவமைதி
hyperbole = உயர்வுநவிற்சி
hysteron proteron = தலைதாள் மாற்றணி
idiom = மரபுத்தொடர்
image = படிமம் = விம்பம்
innuendo = மறைமுக இகழ்ச்சி
irony = முரண்நகை
irony = முரண்நகை
jargon = துறைமொழி
literature = இலக்கியம்
litotes = தாழ்வுநவிற்சி
loanword = இரவற் சொல்
lyric = பாடல்
malapropism = சொல்மாறாட்டம்
melodrama = கூத்து = இசை நாடகம்
melody = இன்னிசை
metaphor = உருவகம்
metonymy = ஆகுபெயர்
monologue = தனியுரை = ஓரங்கவுரை
mood = வினைப்பாங்கு
motif = முனைப்புக்கூறு
motive = உள்நோக்கம்
myth = (1) புராணம் (2) கட்டுக்கதை
mythology = தொன்மவியல்
narration = விவரிப்பு
narrative = விவரணம்
negative = எதிர்மறை
neologism = புதுப்பதம்
one-act-play = ஓரங்க நாடகம்
onomatopoeia = ஒலிக்குறிப்பு
orthography = எழுத்தியல்
parable = உவமைக் கதை
paragraph = பந்தி
paraphrase = பொழிப்புரை
parlance = மொழிப்பாணி
parody = கேலி = கேலிப் படைப்பு
pathetic fallacy = தற்குறிப்பேற்றம்
persona = பிம்பம்
personification = ஆளுருவகம்
personification of truth = உண்மையை ஆளாக உருவகித்தல்
philology = மொழியியல்
phrase = சொற்றொடர்
pidgin = கலப்புமொழி
plagiarism = படைப்புத்திருட்டு
plot = நிகழ்வுக்கோப்பு
plural = பன்மை
poem = கவி
poetry = கவிதை
point of view = கண்ணோட்டம்
portrayal = சித்தரிப்பு
prologue = தொடக்கவுரை
prose = உரைநடை
prosody = யாப்பியல்
protagonist = முதன்மையாளர்
proverb = பழமொழி
pun = சிலேடை
puppet show = பொம்மலாட்டம்
realism = மெய்ம்மைவாதம் = யதார்த்தவாதம்
realistic = (1) நிகழக்கூடிய (2) எய்தக்கூடிய
reality = நிகழ்வரம் = உள்பொருள் = யதார்த்தம்
reported speech = indirect speech = பிறர் கூற்று
rhetoric = (1) அணியியல் (2) பசப்புரை
rhyme = எதுகை = ஒத்திசை
rhythm = சந்தம்
romance = (1) காதல் (2) காதற்படைப்பு
romanticism = கற்பனை நவிற்சி வாதம்
sarcasm = வஞ்சப்புகழ்ச்சி
satire = எள்ளல் = அங்கதம்
scene = காட்சி
seminar = கருத்தரங்கு
sentimental value = உணர்வுசார் பெறுமதி
simile = உவமை
singular = ஒருமை
slang = கொச்சைவழக்கு
soliloquy = நெட்டுரை = நெஞ்சொடுகூறல்
song = பாட்டு
sonnet = ஈரேழ்வரிப்பா
spelling = எழுத்துக்கூட்டல்
spoonerism = எழுத்து மாறாட்டம்
stanza = பா
stereotype = படிவார்ப்பு
stigma = வடு
style = பாணி = பாங்கு
subject = எழுவாய்
suffix = பின்னொட்டு
suggestion = குறிப்பு
suspense = மர்மம்
swear word = இழிசொல்
symbolism = குறியீட்டுவளம்
symposium = ஆய்வரங்கு
syntax = சொற்றொடரியல்
synthesis = இணைகோள் = தொகுப்பு
tautology = கூறியதுகூறல்
technique = உத்தி = நுட்பம்
teenage romance = பதின்மவயதுக் காதல்
text = உரை
theme = கரு = உரைப்பொருள்
thesaurus = இயைசொற்களஞ்சியம்
third person = படர்க்கை
tone = தொனி
tragedy = துன்பியல்
understatement = குன்றக்கூறல்
value = விழுமியம்
verse = செய்யுள்
vocabulary = சொல்வளம்
workshop = பட்டறை

Thursday, February 4, 2010

MEDICINE = மருத்துவ இயல்

abdomen = வயிறு

abdominal gas = வயிற்று வாயு

aberrant condition = பிறழ் நிலைமை

abnormal condition = வழமைக்கு மாறான நிலைமை

abortion = கருச்சிதைப்பு

abrasion = சிராய்ப்பு = பிறாண்டல் = தோற்காயம்

abscess = தொப்பளம் = சீழ்க்கட்டு

absorption = அகத்துறிஞ்சல்

abstinence from substances = வெறியப்பொருள் விலக்கு

acidity = அமிலத்தன்மை

acupuncture = ஊசிவைத்தியம்                 

acute care = தீவிர பராமரிப்பு
addictive drug (substance) =
அடிமைப்படுத்தும் போதைப்பொருள்

addiction to drugs = போதைப்பொருட்களுக்கு அடிமைப்படுதல்

adhesive bandage = ஒட்டுப் பந்தனம்
adverse reaction =
தகாத விளைவு
aftercare =
பின்பராமரிப்பு
AIDS = acquired immune deficiency syndrome =
தேடிய தடுப்புவலு தேய்வுப் பிணி

adsorption = புறத்துறிஞ்சல்

aetiology = நோயேதியல்
acquired disease =  தேடிய நோய்

air ambulance = நோயாளர் வானூர்தி
albinism =
வெண்சோகை

alcohol abuse = மட்டுமீறிய மதுநுகர்வு

alcoholism = மதுநுகர்வுக்கு அடிமைப்படுகை

alimentary canal = உணவுக் குழாய்

allergy = ஒவ்வாமை

allopathy = எதிரீட்டு மருத்துவம்

alternate level of care = மாற்றுப் பராமரிப்பு மட்டம்
alternative medicine =
மாற்று மருந்து
Alzheimer's disease =
மூளையசதி நோய்
ambulance =
நோயாளர் ஊர்தி
ambulation =
நடமாட்டம்
ambulatory patient =
நடமாடும் நோயாளி

amenorrhoea = மாதவிடாயின்மை
amnesia =
நினைவிழப்பு

amputation = உறுப்பகற்றல்

anaemia = சோகை

anaesthesia = உணர்வீனம்

anaesthetic = உணர்வீன மருந்து

anal examination = குதவழிப் பரிசோதனை

aneurysm = குருதிக்கலப் புடைப்பு

angina pectoris = நெஞ்சுத் தெண்டல்

angioplasty = குருதிக்கல அடைப்பெடுப்பு

anomaly = இயல்பீனம்

antibiotics = கிருமியொடுக்கி

antibody = நஞ்சொடுக்கி

anticoagulant = குருதித்திரளொடுக்கி

antidote = எதிர்ப்பு மருந்து = நச்சிளக்கி

antigen = காப்பணுவூட்டி

antiseptic = ஊழ்த்தலொடுக்கி

anus = குதம்

anxiety disorder = பதற்றக் குழப்பம்

apathy = அசண்டை

appetite = பசிநாட்டம்

aromatherapy = நறுமருந்துச் சிகிச்சை

artery = நாடி

arthritis = மூட்டுவாதம்

artificial insemination = செயற்கை விந்தீடு
auditory test = hearing test =
செவிப்புல பரிசோதனை

atherosclerosis = நாடி-உட்படிவு

Ayurveda = ஆயுள்வேதம்

back pain = முதுகு வலி

bacteria = பற்றுயிரிகள்

bactericide = பற்றுயிரியொடுக்கி

bacteriology = பற்றுயிரியல்

bacterium = பற்றுயிரி

balanitis = ஆண்குறிமுனை வீக்கம்

baldness = வழுக்கை

behaviour modification therapy = நடத்தை மாற்றச் சிகிச்சை

behaviour therapy = நடத்தைச் சிகிச்சை

benign tumour = கெடுதிகுறைந்த கழலை
bile =
பித்தம்

biliary disease = பித்த நோய்

bioethics = உயிரியல்நெறியியல்

biological reasons = உயிரியற் காரணங்கள்

biopsy = இழைய சோதனை

bipolar disorder = இருமனக் குழப்பம் = மந்த-பித்தக் குழப்பம்
birthing room =
மகப்பேற்றுக் கூடம்
blended family =
பலதாரப் பிள்ளைகள் கொண்ட குடும்பம்
blood cell =
குருதிக் கலம்
blood donor clinic =
குருதிக் கொடைக் களம்
blood platelet =
குருதிச் சிறுதட்டு

blood coagulation = குருதித் திரள்வு

blood pressure cuff = குருதி அழுத்தக் கைப்பட்டி
blood transfusion =
குருதி ஏற்றல்
blood typing =
குருதி வகையீடு
blood volume =
குருதிக் கனவளவு
body fluid =
உடற் பாய்மம்
body image =
உடற் படிமம்
body mass index =
உடற் திணிவுச் சுட்டு
bone graft =
என்பு ஒட்டு
bone loss =
என்பிழப்பு

bone marrow = என்பு மச்சை
bone mineral =
என்புக் கனியம்

bowel movement = மலங்கழிப்பு

brainstem = மூளைத்தண்டு
breast-conserving therapy =
மார்பகம் பேணு சிகிச்சை

bronchi = bronchial tubes = கிளைமூச்சுக்குழாய்கள்

bronchitis = மார்புச்சளி
bruise = contusion =
கன்றல்
bypass surgery =
மாற்றுப் பொருத்துச் சிகிச்சை

bronchus = bronchial tube = கிளைமூச்சுக்குழாய்

cardiac arrest = இதயத்துடிப்பு நிறுத்தம் = இதயத்துடிப்பொழிவு

cardiac life support = இதய இயக்கத் துணை

cardiopulmonary resuscitation = இதயசுவாசமூட்டல்
care-giver =
பராமரிப்பாளர்

case history = நோயாளர் வரலாறு

CAT scan = CT scan = Computerized Axial Tomography = உள்ளுறுப்பு வெட்டுமுக கதிர்ப்படப்பதிவு 

cataract = பசாடு = விழிவில்லைப் படலம்

catarrh = பீனிசம்

celiac disease = குளூட்டன் ஒவ்வாமை

central nervous system = மைய நரம்புத் தொகுதி

cerebral aneurysm = மூளைக்குருதிக்கலன் புடைப்பு
embolic cerebrovascular accident =
மூளைக்குருதிக்கலன் அடைப்பு
cervical cancer = கருப்பைமுகைப் புற்றுநோய்

change (changing) room = உடைமாற்று கூடம்

charge nurse = nurse-in-charge = பொறுப்புத் தாதியாளர்

chest pain = நெஞ்சுவலி

chickenpox = பொக்குளிப்பான்

chiropody = podiatry = பாத மருத்துவம்

chiropractic = மூட்டு-கையாள்கைச் சிகிச்சை

chronic disease = நீடித்த நோய்

clinic = சிகிச்சையகம்

clinician = சிகிச்சைப் பொறுப்பு மருத்துவர்

coagulation = திரள்வு

cognitive impairment = புரிவுத் தடங்கல்

colon = பெருங்குடல்

communication skills = தொடர்பாடல் திறன்கள்

community health = சமூக சுகாதாரம்

compassionate care = கருணைகூர் பராமரிப்பு

complementary medicine = குறைநிரப்பு மருத்துவம்

congenital disease = பிறவி நோய்

constipation = மலச்சிக்கல்

contusion = bruise = கன்றல்

convulsion = வலிப்பு

coronary artery = இதய நாடி = முடியுரு நாடி

coronary bypass = இதய மாற்றுப்பொருத்து

coronary thrombosis = இதயநாடிக் குருதியுறைவு = முடியுருநாடிக் குருதியுறைவு

craniosacral therapy = தலை-கையாள்கைச் சிகிச்சை

crib death = sudden infant death = தொட்டிற் சிசு இறப்பு = சிசு திடீர் இறப்பு

crisis counselling = நெருக்கடிகால மதிவளத்துணை

crisis management = நெருக்கடி கையாள்கை

critical care = intensive care = தீவிர பராமரிப்பு

critical care nursing = தீவிர பராமரிப்புத் தாதிமை

date rape = உடன்போக்கு வன்புணர்ச்சி

debriefing team = விபரம் வினவும் அணி

deep vein thrombosis = ஆழ்நாளக் குருதியடைப்பு

degeneration = சிதைவு

dehydration = வறள்வு

delirium = சன்னி

dementia = அசதிக் கோளாறு

density = அடர்த்தி

dental floss = பல்லிடுக்கு-நூல்

dental tape = பல் நாடா

dental-filling = பற்குழி நிரப்பல்

denture therapist = செயற்கைப்பற் சிகிச்சையாளர்

denturist = செயற்கைப்பல் ஆக்குநர்

depression = மந்தம் = உளச்சோர்வு

dermatitis = தோலழற்சி

developmental disability = விருத்தி வலுவீனம்

diabetes = நீரிழிவு

diagnosis = நோயறிகை

diagnostic testing = நோயறி சோதனை

dialysis = haemodialysis =குருதி சுத்திகரிப்பு

diet = (1) உணவு (2) பத்தியம்

dietician = உணவியலர்

diplopia = இரட்டைப் பார்வை

disability = வலுவீனம்

disruptive behaviour = சீர்குலைப்பு நடத்தை

diuresis = சிறுநீர்ப்பெருக்கு

Down Syndrome = Down's Syndrome = டவுண் பிணிக்கூட்டு = உளமுடக்கப் பிணிக்கூட்டு   

drug dependency = போதைப்பொருள் நுகர்வில் தங்கியிருப்பு

drug of choice = தெரிவு மருந்து

drug profile = medication profile = மருந்து விபரம்

dry skin = உலர் தோல் = வரள் தோல்

early detection = வேளைக்கே கண்டறிதல்

earwax = காதுக்குரும்பி

echocardiogram = இதய எதிரொலிப் படம்

emergency medical attendant = அவசர மருத்துவ பணிவிடையாளர்

emphysema = நுரையீரல் வளிப்பை வீக்கம்

enteritis = சிறுகுடல் அழற்சி

epilepsy = காக்கை வலி

erectile dysfunction = ஆண்குறி ஓங்கல் பிசகு

essential amino acids = அத்தியாவசிய அமினோ அமிலங்கள்

essential oil = சாரம்

excreta = உடற்கழிவுகள்

exfoliation = உதிர்வு

experimental vaccine = பரீட்சார்த்த தடுப்புமருந்து

extended care = நீடித்த பராமரிப்பு

face-lift = முக ஒப்பனை

failure to thrive = தேறத் தவறல்

fallen bladder = சிறுநீர்ப்பை இறக்கம்

family constellation = குடும்பக் குழுமம்

fatality rate = இறப்பு வீதம்

fatigue = அயர்ச்சி

fatty acid = கொழுப்பு அமிலம்

fecal impaction = மலக்கட்டு

femoral artery = தொடை நாடி

fetal death rate = சிசு இறப்பு வீதம்

fibre = நார்

fibromyalgia = இழையவாதம்

fit = வலிப்பு

fitness = உடலுறுதி

flatulence = குடல்வாய்வு

flower essence = பூச்சாரம்

fluid = பாய்மம்

fluid retention = oedema = நீர்ப்பிடிப்பு

fracture = முறிவு

gallstone = பித்தப்பைக் கல்

gene = பரம்பரையலகு = மரபணு

general medical practitioner = பொது மருத்துவம் புரியுநர்

generic drug = வர்க்க மருந்து

genetic disease = பரம்பரையலகு நோய் = மரபணு நோய்

geriatrics = முதுமை மருத்துவம்

germ = கிருமி

glaucoma = விழிபொன்றல்

gout = கீல்வாதம்

graft = ஒட்டு

gum disease = முரசு நோய்

haemodialysis = dialysis = குருதி சுத்திகரிப்பு

haemorrhagic cerebrovascular accident = மூளைக்குருதிக்கலன் வெடிப்பு 

haemorrhoid = hemorrhoid = piles = மூலநோய்

hair loss = முடி உதிர்வு

health = நலவாழ்வு = சுகாதாரம் = உடல்நலம்

health care = சுகாதார பராமரிப்பு

hearing aid = செவித்துணை

hearing loss = செவிப்புலன் இழப்பு

hearing test = auditory test = செவிப்புல பரிசோதனை

heart palpitation = இதயப் படபடப்பு

heartburn = pyrosis = நெஞ்செரிவு

heat stroke = வெப்ப அயர்ச்சி

hemiplegia = பக்கவாதம்

herbal medicine = மூலிகை மருத்துவம்

hereditary disease = பரம்பரை நோய்

herpes = கிரந்தி

high blood pressure = hypertesnsion = உயர் குருதி அமுக்கம்

hip fracture = இடுப்பு முறிவு

HIV = Human Immunodeficiency Virus = மனித தடுப்புவலு தேய்வு நுணங்கி

holistic medicine = முழுமை மருத்துவம்

homeopathy = உள்ளீட்டு மருத்துவம்

hospice = அந்திம பராமரிப்பகம்

hydrotherapy = நீர்ச்சிகிச்சை

hygiene = சுகாதாரவியல்

hypertension = high blood pressure = உயர் குருதி அமுக்கம்

hyperthermia = மிகையுடற்சூடு

hypertrophy = மிகைவளர்ச்சி

hypnotherapy = உளவசிய சிகிச்சை

hypotension = தாழ் குருதி அமுக்கம்

image = படிமம்

immunization = தடுப்புமருந்தீடு

immunology = நோய்த்தடுப்பியல்

implant = உட்பதி

impotence = ஆண்மையீனம்

incontinence = ஒழுக்கு

indigestion = சமியாப்பாடு = செரிக்காமை

influenza = சளிக்காய்ச்சல்

informed choice = விபரமறிந்து ஏற்கும் தெரிவு

informed consent = விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

injected medication = ஊசி மருந்தேற்றம்

injury severity indicator = காயக்கடுமை காட்டி

insomnia = உறக்கமின்மை

intern =  உள்ளகப் பயிலுநர்

internship = உள்ளகப் பயிற்சி

intravenous injection = நாள ஊசியேற்றம் 

intrusive procedure = ஊடுருவு சிகிச்சை

invasive surgery = ஊடறுவைச் சிகிச்சை        

iron deficiency = இரும்புச்சத்துக் குறைபாடு 

irritable bowel syndrome = குடற் பதற்றப் பிணிக்கூட்டு

ischemia = உறுப்புக் குருதிக் குறைபாடு 

IVF = in vitro fertilization = புறகருக்கட்டல்

kidney stone = சிறுநீரகக் கல்

laxative = மலமிளக்கி

LBW= low birth weight = எடை குறைந்த பிறப்பு 

licensed nurse = உரிமத் தாதியாளர்

life-style change = வாழ் பாங்கு மாற்றம்

liver disease = ஈரல் நோய்

lungs = நுரையீரல்

macular degeneration = விழிப்புள்ளிச் சிதைவு

malignant tumour = கெடுதிமிகுந்த கழலை

manic and depressive episodes = பித்து-மந்தக் கட்டங்கள் 

manic-depression = பித்து-மந்தம்

manic-depressive psychosis = பித்து-மந்த உளநோய்

manipulative skill = கையாள்கைத் திறன்        

manual skill = கைத் திறன்      

marrow = மச்சை
mass =
திணிவு

meals on wheels = கொண்டுசென்று வழங்கும் உணவு 

medical history = நோய் வரலாறு

medical record = மருத்துவப் பதிவேடு

meditation = தியானம்

membrane = சவ்வு

memory loss = மறதி

meningitis = மூளைக்காய்ச்சல்

menopause = மாதவிடாயொழிவு

menorrhagia = மாதவிடாய்க் குருதிப்போக்கு

mental health = உளநலம்

mentally disabled person = உளவலுவீனர்

metabolic syndrome = அனுசேபப் பிணி

metrorrhagia = பெரும்பாடு      

miction = urination = சிறுநீர் கழிப்பு

midstream specimen = இடைநடுச் சிறுநீர் மாதிரிக்கூறு

midstream test =  இடைநடுச் சிறுநீர்ச் சோதனை 

midwife = மகப்பேற்றுத் தாதியாளர்               

midwifery = மகப்பேற்றுத் தாதிமை 

miscarriage = கருச்சிதைவு

mixed bipolar disorder = இருமனக் கலப்புக் குழப்பம்

mobility impaired person = நடமாட்டம் குன்றிய ஆள்

mortality rate = இறப்பு வீதம்

muscle cramp = தசைநார்ப் பிடிப்பு

muscular dystrophy = தசைநார்த் தேய்வு

nail fungus = நகக் குட்டை

narcotic = போதைமருந்து

naturopathy = இயற்கைச் சிகிச்சை

nausea = குமட்டல்

neonatal care = சிசு-பராமரிப்பு

nerve = நரம்பு

nervous system = நரம்பு மண்டலம்

neuroanatomy = நரம்பமைப்பியல்

neurobiology = நரம்புயிரியல்

neurology = நரம்பியல்

neuropathology = நரம்புநோயியல்

neuropathy = நரம்புநோய்

neurophysiology = நரம்புத்தொழிற்பாட்டியல்

neuropsychology = நரம்புளவியல்

neuroscience = நரம்பறிவியல்

neurosurgery = நரம்பறுவைச் சிகிச்சை

night blindness = மாலைக் கண் 

nurse = தாதியாளர்

nurse consultant = nursing consultant = தாதிமை உசாவலர்

nursing home residential care = வதிவுத் தாதிமைப் பராமரிப்பு 

nutrition = சத்துணவு

nutritional supplements = நிரவல் சத்துணவு வகைகள்

obesity = உடற்பருமன்

oedema = fluid retention = நீர்ப்பிடிப்பு

oncology = புற்றுநோயியல்    

oral contraceptive = கருத்தடை மாத்திரை

organism = அங்கி

osteoarthritis = என்புமூட்டுவாதம்

osteoporosis = என்புப்போறை

outreach worker = வெளிக்களப் பணியாளர்

overactive bladder = சிறுநீர்ப்பை பதற்றம்

panic = பீதி

pap test = கருப்பைமுகைப் பரிசோதனை

paralysis = பக்கவாதம் 

paramedic = உபசிகிச்சையாளர்          

Parkinson's disease = உடல்-தளர்ச்சி நோய்

pedal artery = பாத நாடி 

pedal pulse = பாத நாடித் துடிப்பு  

pelvic examination = இடுப்பகப் பரிசோதனை

pelvic inflammatory disease = இடுப்பக அழற்சி நோய்  

penile disease = ஆண்குறி நோய்

periodontal disease = பல்-முரசு நோய்            

periodontal physiology = பல்-முரசுத் தொழிற்பாடு

peripheral neuropathy = சுற்றயல் நரம்புப் பீடை

pharmaceutical manufacturer = மருந்துவகை உற்பத்தியாளர்

pharmacist = மருந்தீட்டாளர்   

pharmacy = மருந்தீட்டகம்

physically disabled person = உடல் வலுவீனர்

physician-assisted suicide = வைத்தியர் துணையுடன் தற்கொலை

physiotherapy = உடற்பயிற்சிச் சிகிச்சை 

platelet = குருதிச்சிறுதட்டு
blood pressure =
குருதி அழுத்தம்
pressure =
அழுத்தம் = அமுக்கம்

PMS = Pre Menstrual Syndrome = மாதவிடாய்க்கு முந்திய பிணி 

podiatrist = பாதமருத்துவர்

podiatry = chiropody = பாத மருத்துவம்

poison = நஞ்சு

postpartum depression =  postnatal depression = மகப்பேறடுத்த மந்தம்

post-traumatic stress = ஊறடுத்த உளவழுத்தம்  

prenatal care = antenatal care = மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு

prescribing physician = மருந்து நிர்ணயித்த மருத்துவர் 

prescription drug =  நிர்ணய மருந்து   

primary care = ஆரம்ப பராமரிப்பு 

private room = தனி அறை 

professional service = துறைமைச் சேவை 

prostate = முன்னிலைச் சுரப்பி

protein = புரதம்

psychiatry = உளமருத்துவம்

psychology = உளவியல்

public health = பொது சுகாதாரம் 

pulse rate = நாடித் துடிப்பு வேகம்

puncture = துளை

pyrosis = heartburn = நெஞ்செரிவு

qigong = உடல்வினைச் சிகிச்சை

radiation = கதிர்வீச்சு

radioactivity = கதிரியக்கம்

radiology = கதிரியல்

rape = வன்புணர்ச்சி = வல்லுறவு

rash = பரு

rectal examination = நேர்குடற் பரிசோதனை

rectum = குதம்

referral  recommandation = தொடர்பீட்டு விதப்புரை 

referral centre = தொடர்பீட்டு நிலையம் 

referring physician = தொடர்புபடுத்தும் வைத்தியர்

reflexology = தெறிவினையியல்

regimen = விதிமுறை

registered nurse = பதிவுபெற்ற தாதியாளர் 

rehabilitation = மறுவாழ்வு  

reiki = தொடுகைப் பரிகாரம்

residential care = வதிவுப் பராமரிப்பு  

respiratory therapist = சுவாச சிகிச்சை

rheumatoid arthritis = வாத மூட்டழற்சி

rolfing = ஊன்றி உருவுகை

root canal treatment = பல்-வேர்க்குழிச் சிகிச்சை 

rosacea = நுண்குருதிக்கலன் புடைப்பு

same-day surgery = ஒரேநாள் அறுவைச் சிகிச்சை 

sample drop-off = மாதிரிக்கூறு இட்டுச்செல்கை

scanning = சோதித்தல்  

sclerosis = இழையவன்மை

second-hand smoke = பிறர் புகை  

second-hand smoking = பிறர் புகை உள்வாங்கல் 

seizure = வலி

self-care = தன் பராமரிப்பு = சுய பராமரிப்பு 

self-discharge = தன் விருப்ப வெளியேற்றம் = தான் விரும்பி வெளியேறல்  

self-harm = தன்தீங்கு

self-help = தன்னுதவி

self-help group = தன்னுதவிக் குழுமம்

self-injury = self-mutilation = தன்னூறு

self-medication = தன்மருந்தீடு            

septic wound = ஊழ்த்த காயம்

sexual dysfunction = புணர்ச்சிப் பிசகு

sexually transmitted disease = புணர்ச்சி கடத்து நோய்

shiatsu = கையழுத்த சிகிச்சை

Siddha Medicine = சித்த வைத்தியம்

sleep apnea = உறக்க மூச்சிடைநிற்பு

snake venom = பாம்பு நஞ்சு

snore = குறட்டை

soft drink = மென்பானம்

spasm = துடிப்பு

sprain = சுளுக்கு

stiff neck = கழுத்துப் பிடிப்பு

stomach = வயிறு

stool softener = மலமிளக்கி

stress = உளவழுத்தம்

stretching = நெட்டிமுறித்தல்

stroke = பாரிசவாதம்

substance abuse = drug abuse = மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு   

supplementary medicine = மேலதிக மருந்து

support group = ஆதரவுக் குழுமம்

surrogacy contract = பதிலி ஒப்பந்தம்

surrogate mother = பதிலித் தாய்

surrogate motherhood = பதிலித் தாய்மை

survivor = மீந்தார்

team = அணி

therapeutic massage = சிகிச்சைமுறை உருவுகை

therapeutic touch =  சிகிச்சைமுறைத் தொடுகை

therapy = சிகிச்சை

thrombosis = குருதியடைப்பு

thyroid gland = கேடயச் சுரப்பி

tinnitus = காதிரைச்சல்

tissue = இழையம்

torticollis = கழுத்துத் திருப்பம்

toxin = நஞ்சம்

trauma = (1) ஊறு = புண்பாடு (2) ஊறுபட்ட அதிர்ச்சி = புண்பட்ட அதிர்ச்சி (3) உளவூறு (4) உடலூறு

traumatic experience = அதிர்ச்சி அனுபவம்

typing = வகையீடு

ulcerative colitis = பெருங்குடல் அழற்சி உள்ளுறைப் புண்பாடு

ultrasound examination = அதீத ஒலிப்படப் பரிசோதனை

underlying illness = உள்ளார்ந்த சுகயீனம்

urinalysis = சிறுநீர்ப் பகுப்பு

uterine fibroid = கருப்பை இழையக் கழலை

uterine prolapse = கருப்பை இறக்கம்

vaccination = தடுப்பூசியேற்றம்

vaginal atrophy = யோனியுறை நலிவு

varicose vein = புடைநாளம்

vascular disease = குருதிக்கலன் நோய்

vasectomy = விந்துக்கான் அறுவை

vegetable oil =  தாவர எண்ணெய்

vegetarian diet = மரக்கறி உணவு = சைவ உணவு

vein = நாளம்

venomous snake = நச்சுப் பாம்பு

viral disease = நுணங்கி நோய்

virus = நுணங்கி

vitamin = உயிர்ச்சத்து

well-being = சுகசேமம்

wellness = உடல்நலம்

wrinkle = சுருக்கம்

yoga =  யோகாசனம்

Followers